அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 30:
== மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம். ==
சூடுப்பிடித்திருக்கும் தேர்தல் கூட்டணி பேச்சுகளுக்கு சற்றும் குறைவில்லாமல் அஜித்-சரண் கூட்டணியில் உருவாகும் அசலும் ஹாட் டாபிக்காகியுள்ளது.
ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண், தனது கூட்டணி குறித்த அம்சங்களை அசைபோட்டபோது....... “ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட ‘கரு’தான் இப்போ ‘அசல்’ கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.
வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன்.
==மேற்கோள்கள்==
|