கிருஷ்ணா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: no:Krishna (distrikt)
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction-2
|type = மாவட்டம்
|native_name = கிருட்டினா
|hq = மசிலிப்பட்டினம்
|area_total = 8727
|latd = 16.17
|longd = 81.13
|locator_position = right
|state_name = ஆந்திரப் பிரதேசம்
|altitude =
|abbreviation =
|collector =
|population_total = 4,187,841 (2001 கணக்கெடுப்பு)
|population_as_of =
|population_density = 479
|website = http://www.krishna.gov.in
|footnotes =
}}
 
'''கிருஷ்ணா''' [[இந்தியா|இந்தியாவின்]] [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்தில்]] உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். [[மச்சிலிப்பட்டணம்]] இதன் தலைநகரம் ஆகும். [[விஜயவாடா]] மாவட்டத்திலுள்ள பெரிய நகரம் ஆகும். [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆறானது]] இப்பகுதியின் வழியாகப் பாய்வதால் இது கிருஷ்ணா மாவட்டம் எனப்படுகிறது. [[2001]]-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 4, 187, 841 ஆகும். இம்மாவட்டத்தின் வடமேற்கில் [[கம்மம்]] மாவட்டமும் வடகிழக்கில் [[மேற்கு கோதாவரி]] மாவட்டமும் தென்கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும் தென்மேற்கில் [[குண்டூர்]] மாவட்டமும் மேற்கில் [[நல்கொண்டா]] மாவட்டமும் அமைந்துள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஆந்திரப் பிரதேச மாவட்டங்கள்]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.Krishna.ap.gov.in/ ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில்]
 
{{ஆந்திரப் பிரதேச மாநிலம்‎‎}}
 
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]
 
[[பகுப்பு: ஆந்திர ஊர்களும் நகரங்களும்]]
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது