ஜார்ஜ் டவுன், சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎அமைவிடம்: பகுப்புகளைச் சேர்த்தல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 55:
| demographics1_title1 = அலுவல்
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர்தர நேரம்|இ.சீ.நே.]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சலக சுட்டு எண்]]
| postal_code = 600001600 001
| registration_plate =
| blank1_name_sec1 = [[மக்களவை]]த் தொகுதி
| blank1_info_sec1 = [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]]
| blank2_name_sec1 = நகர்ப்புறத் திட்டக் குழு
| blank2_info_sec1 = [[சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்|சிஎம்டிஏசி.எம்.டி.ஏ.]]
| blank3_name_sec1 = நகராட்சி
| blank3_info_sec1 = சென்னை மாநகராட்சி
வரிசை 70:
}}
 
'''ஜார்ஜ் டவுன் ''' (''George Town'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை]]யில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் நகர்ப்புறப் பகுதியாகும். [[புனித ஜார்ஜ் கோட்டை]] கட்டப்பட்டபிறகு இங்கு குடியேற்றம் நிகழ்ந்தது; இதுவே சென்னையில் அமைந்த முதல் குடியிருப்புப் பகுதியாகும். [[குடிமைப்பட்ட கால இந்தியா|குடிமைப்பட்ட காலத்தில்]] இது ''கறுப்பர் நகரம்'' என அழைக்கப்பட்டு வந்தது. 1911ஆம்1911-ஆம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் பேரரசராக முடி சூடியபோது இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது.<ref>{{cite news
| last = Muthiah
| first = S.
வரிசை 85:
[[படிமம்:Plan of Fort St George and the City of Madras 1726.jpg|thumb|left|வரைபடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையும் ஜார்ஜ் டவுனும்]]
நகரத்தின் மற்ற குடிமைப்பட்டக் காலப் பெயர்கள் மாற்றப்பட்டபோதும் இப்பகுதி இன்றும் அலுவல்முறையாக ஜார்ஜ் டவுன் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 1640களில் சென்னை இங்கிருந்துதான் வளரத் துவங்கியது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு அண்மையில் உள்ளூர்வாசிகளின் குடியிருப்பாக துவங்கிய ஜார்ஜ் டவுன் குடிகளின் தேவைகள் மற்றும் ஆட்சியாளர்களின் வசதிகளை முன்னிட்டு விரைவாக வளரத் தொடங்கியது. முன்பு இந்துக் கோவிலாக இருந்தவிடத்தில் உயர் நீதி மன்ற வளாகமும் முதல் கலங்கரை விளக்கமும் கட்டப்பட்டன. அங்கிருந்த ''சென்னக் கேசவப் பெருமாள்'' மற்றும் ''சென்ன மல்லிசுவரசுவாமி'' கோவில்கள் தற்போதுள்ள இடத்தில் [[வள்ளலார் நகர்|தங்கச்சாலைக்கு]] இடம் பெயர்க்கப்பட்டன. இவை இந்துக்களிடையே ''பட்டணம் கோவில்'' என புகழ்பெற்றிருந்தன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_டவுன்,_சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது