தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==தொகுதி மறு சீரமைப்பு==
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவையாறு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை பாராளுமன்றத்மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சைதஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றுள்ளது. அதே போன்று நாகை பாராளுமன்றத்மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தற்போது தஞ்சைதஞ்சாவூர் பாராளுமன்றத்மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றுள்ளது. முன்பு தஞ்சைதஞ்சாவூர் தொகுதியில் இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. தஞ்சைதஞ்சாவூர் பாராளுமன்றத்மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளாகும்.
 
தஞ்சாவூரின் தற்போதய உறுப்பினர் பழனி மாணிக்கம் 2004ல் இருந்து இந்திய அரசில் நிதித்துறை இணை அமைச்சராக உள்ளார்.
 
==மக்களை உறுப்பினர்கள்==
இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்
 
* 1951 - ஆர்இரா. வெங்கட்ராமன் -காங் காங்கிரசு.
* 1957 - ஆர்இரா. வெங்கட்ராமன் -காங் காங்கிரசு.
* 1962 - வைரவத்தேவர் -காங் காங்கிரசு.
* 1967 - கோபாலர் - திமுக
* 1971 - எஸ்.டி. சோமசுந்தரம் - திமுக
* 1977 - எஸ்.டி. சோமசுந்தரம் - அதிமுக
* 1980 - சிங்காரவடிவேல் - காங்காங்கிரசு.
* 1984 - சிங்காரவடிவேல் - காங்காங்கிரசு.
* 1989 - சிங்காரவடிவேல் - காங்காங்கிரசு.
* 1991 - துளசி அய்யா வாண்டையார் - காங்காங்கிரசு.
* 1996 - பழனிமாணிக்கம் - திமுக
* 1998 - பழனிமாணிக்கம் - திமுக
* 1999 - பழனிமாணிக்கம் - திமுக
* 2004 - பழனிமாணிக்கம் - திமுக
 
 
{{வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்}}
 
[[பகுப்பு:தமிழக அரசியல்]]
[[பகுப்பு:தமிழக மக்களவைத் தொகுதிகள்]]
[[en:Thanjavur (Lok Sabha constituency)]]
[[mr:तंजावर (लोकसभा मतदारसंघ)]]
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது