சைக்ளோப்பீடியா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[Image:Table of Trigonometry, Cyclopaedia, Volume 2.jpg|thumb|right|300px|[[முக்கோணவியல்]]தலைப்பில் உள்ள உள்ளடக்கம், 1728 ''சைக்ளோப்பீடியா'']]
 
'''சைக்ளோப்பீடியா அல்லது கலைகள் அறிவியல்களின் உலகப்பொது அகராதி''' (ஃவோலியோ அளவு இருதொகுதி) (Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences) என்னும் [[கலைக்களஞ்சியம்]] [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள [எஃவ்ரெய்ம் சேம்பர்சு]](Ephraim Chambers) என்பாரால் [[1728]] இல் வெளியிடப்பட்டு, 18 ஆவது நூற்றாண்டில் பல பதிப்புகளாக வெளிவந்தது. இந்த சைக்ளோப்பீடியா [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழியில் முதன் முதல் வெளிவந்த பொது கலைக்களஞ்சியங்களில் ஒன்று.
 
1728 இல் வெளிவந்த நூலின் துணைத் தலைப்பில் ஆசிரியரின் குறிக்கோள்களின் சுருக்கம் தரப்பட்டுளது:
"https://ta.wikipedia.org/wiki/சைக்ளோப்பீடியா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது