கிருட்டிணராச சாகர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கிருட்டிணராச சாகர் என திருத்தம்
No edit summary
வரிசை 31:
 
 
'''கிருட்டிணராச சாகர் அணை''' [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் [[காவிரி ஆறு]] மீது கட்டப்பட்ட பெரிய [[அணை]]யாகும். [[மாண்டியா]] மாவட்டம்|மாண்டியா மாவட்டத்தில்]] [[கண்ணம்பாடி]] என்ற இடத்தில் கட்டப்பட்டதால் '''கண்ணம்பாடி அணை''' என்று அழைக்கப்பட்டது. மைசூர் மகாராசா நான்காம் கிருட்டிணராச உடையார் நினைவாக இது பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை வடிவமைத்து கட்டியவர் புகழ்பெற்ற இந்திய பொறியாளர் [[மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா]].
 
[[ஹேமாவதி ஆறு|ஏமாவதி]] மற்றும் [[லட்மண தீர்த்தம் ஆறு|லட்சுமண தீர்த்தம்]] ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன
"https://ta.wikipedia.org/wiki/கிருட்டிணராச_சாகர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது