கிராம ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
கிராம சபை கூட்டம் தற்போது 6 முறை நடைபெறுகிறது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
* கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
* கிராம சபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி தலைவர் தலைமை வகிப்பார்.
* ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு (ஏப்ரல் 2022 முதல் ஆண்டிற்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவம்பர் 1- உள்ளாட்சி தினம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன) முறை கூடுகின்றன. அந்நாட்கள்: ஜனவரி, 26 குடியரசு நாள்மே, 1 தொழிலாளர் நாள்ஆ, கஸ்ட் 15 இந்திய விடுதலை நாள், அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாள்.<ref>[http://tnrd.gov.in/panchayatraj_inst/grama_sabha.html கிராம சபைக் கூட்டம்]</ref>
 
கிராமத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல். ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல், திட்டங்களின்பயனாளிகள் யார் என்பது போன்றவற்றிற்கு ஒப்புதல் அளித்தல் ஆகியவை கிராம சபையின் பணிகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கிராம_ஊராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது