இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986''' (''தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986'') [[இந்தியா|இந்தியாவில்]] வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பதுகாக்கும் பொருட்டு [[இந்திய அரசு|இந்திய அரசால்]] ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். [[ஜூலை 1]], [[1987]] முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.
 
இச்சட்டம் [[1991]] மற்றும் [[1993]] களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு [[டிசம்பர்]], [[2002]] இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, [[மார்ச் 15]], [[2003]] புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.