பி. வசந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
 
வரிசை 15:
| years_active = 1962-தற்போது வரை
}}
'''பி. வசந்தா''' (''B. Vasantha'') (பிறப்பு 29 மார்ச் 1944) ஒரு தென்னிந்திய [[பின்னணிப் பாடகர்|பின்னணி பாடகியான]]<ref name="weebly">{{Cite web | url=https://swaramaadhuri-annamayyasankeerthananidhi.weebly.com/bvasantha.html |title = B.Vasantha}}</ref> இவர் [[கலைமாமணி விருது]] (தமிழ்நாடு) மற்றும் உகாதி விருது (ஆந்திரா) ஆகிய இரண்டு மாநில அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார். <ref name=H1 />
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
போடுபள்ளி பாலவசந்தா மார்ச் 28, 1944 அன்று [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திரா]]வின் [[குண்டூர்|குண்டூரில்]] பிறந்தார். இவரது பெற்றோரின் பெயர்கள் போடுபள்ளி ரவீந்திரநாத் மற்றும் துர்கா என்பதாகும். இவரது தந்தை ஒரு நல்ல நடிகர். பல நாடகங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ஒரு இசைக்கலைஞரும், ஓவியரும், புகைப்படக்காரரும் ஆவார். இவரது தாயார் துர்கா ஒரு நல்ல [[வீணை]] இசைக்கலைஞர். தனது பெற்றோரின் செல்வாக்கின் கீழ் வசந்தா இசை மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். மகாவடி வெங்கடப்பையா மற்றும் இராகவேந்திர ராவ் ஆகியோரிடமிருந்து பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார். வினோத் இசைக்குழுவில் சேர்ந்து பல திரைப்பட பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். தனது தந்தையால் ஊக்கப்படுத்தப்பட்ட இவர் திரைத்துறையில் நுழைந்தார். <ref name=H1>{{cite news | url=https://www.thehindu.com/entertainment/music/b-vasantha-who-has-regaled-the-malayalam-music-industry-with-her-sonorous-voice-has-never-been-given-her-due-in-kerala/article26663908.ece | title= Music, her life | first=K. | last=Pradeep | date=28 March 2019 | newspaper=The Hindu | accessdate=15 January 2020 }}</ref>
 
== குடும்பம் ==
வரிசை 24:
 
== திரையுலகம் ==
இவர் முதன்முதலில் 1961ஆம் ஆண்டு "வக்தனம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் பாடினார். பின்னர் [[கன்னடம்]], [[மலையாளம்]], [[தமிழ்]], [[இந்தி]] போன்ற படங்களில் 4000 பாடல்களைப் பாடினார்.<ref name=H1 /> இவர் எல்லா வகையான பாடல்களையும் பாடினாலும், குழந்தைகளின் பாடல்கள் தான் இவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தன. கன்னட திரைப்படமான "ராஜநார்தகியா ரஹஸ்யா" மற்றும் தெலுங்குத் திரைப்படமான "மஞ்சிகி ஸ்தானம் லேது" ஆகியவற்றுக்கு இசையமைத்தார். இவர் பாடிய முதல் மலையாள படம் "முத்தாலாலி" என்பதாகும். தமிழில் [[கொஞ்சும் குமரி]] என்ற படத்தில் அறிமுகமானார். [[கே. ஜே. யேசுதாஸ்|கே.ஜே.யேசுதாஸுடன்]] மலையாளத்தில் ஏராளமான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.
 
== விருதுகள் ==
வரிசை 39:
{{authority control}}
 
[[பகுப்பு:மலையாளத் திரைப்படதிரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._வசந்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது