பனி மந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: mn:Япон макака
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 20:
'''பனி மந்தி''' என்றழைக்கப்படும் '''சப்பானிய மக்காக்கு''' (''Japanese Macaque'') [[சப்பான்]] நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒரு வகைக் [[குரங்கு]]. மனிதனைத் தவிர மற்ற முதனிகள் யாவினும் இதுவே [[வடமுனை]]க்கு அருகே உள்ளது. இவற்றின் மயிர் சாம்பலும் பழுப்பும் கலந்தும் முகம், உள்ளங்கை முதலியன சிவந்தும் இருக்கும்.
[[Image:Jigokudani hotspring in Nagano Japan 001.jpg|thumb|225px|left|சப்பானிய மக்காக்கு மந்திகள் குளிர் காலத்தில் [[நகானோ]] நகருக்கு வருவது வழக்கம்.]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:குரங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பனி_மந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது