"ஊழல் மலிவுச் சுட்டெண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

135 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
உரை தி.
சி (Removed category "நல்லாட்சி"; Quick-adding category "நல்லாட்சி அளவீடுகள்" (using HotCat))
(உரை தி.)
[[Image:World Map Index of perception of corruption.png|thumb|450px|Overview of the index of perception of corruption, 2007. (Where the highest perception of corruption is colored red, and lowest is colored green.)]]
'''ஊழல் உணர்வுச் சுட்டெண்''' (''Corruption Perceptions Index'') என்பது டிரான்சிபரன்சி இண்ட்டர்நேசனல் (Transparency International) என்னும் அமைப்பால் உலக நாடுகளின் [[ஊழல்]] நிலையின் அளவீடுமதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. [[2003]] இல் இருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி கூடிய நாடுகளில் ([[வட அமெரிக்கா]], [[ஐரோப்பா]], [[ஆசுத்திரேலியா]], [[நிப்பான்]]) ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகள் ([[ஆபிரிக்காஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[தென் அமெரிக்கா]]) ஊழல் அதிகமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.
 
[[en:Corruption Perceptions Index]]
21,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/371008" இருந்து மீள்விக்கப்பட்டது