திணிவெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3
சி *உரை திருத்தம்*
 
வரிசை 1:
'''பொருண்மை எண்''' ''(mass number)'' அல்லது '''பொருள்திணிவெண்''' (குறியீடு <ref>[[Jensen, William B.]] (2005). The Origins of the Symbols A and Z for Atomic Weight and Number. ''J. Chem. Educ.'' 82: 1764. [http://www.che.uc.edu/jensen/W.%20B.%20Jensen/Reprints/123.%20A%20&%20Z.pdf link] {{Webarchive|url=https://web.archive.org/web/20201202054900/http://www.che.uc.edu/jensen/W.%20B.%20Jensen/Reprints/123.%20A%20%26%20Z.pdf |date=2020-12-02 }}.</ref> அல்லது '''அணுப் பொருண்மை எண்''' அல்லது '''அணுக்கருவன் எண்''' என்பது அணுக்கருவில் உள்ள முன்மிகள் (protons), நொதுமிகள் (neutrons) ( இவை கூட்டாக அணுக்கருவன்கள் எனப்படும்) ஆகியவற்றின் எண்ணிக்கை ஆகும். இது தோராயமாக அணுப் பொருண்மைக்குச் (ஓரகத்திப் பொருண்மைக்குச்''-isotopic'' mass) சமமாகும். இது அணுப் பொருண்மை அலகுகளில் கூறப்படுகிறது. அணுக்கருவின் ( முழு அணுவின் அல்லது மின்னணுவின்) முன்மிகளும் நொதுமிகளும் எனும் இருவகைகளும் அடர்மிகள் எனப்படுவதால், பொருண்மை எண் ''A'', அடர்மி எண் (baryon number) ''B'' இரண்டும் முற்றொருமித்தன ஆகும். பொருண்மை எண் ஒரு வேதித் தனிமத்தின் ஒவ்வொரு ஓரகத்திகளுக்கும் வேறுபடும்; பொருண்மை எண்ணுக்கும் அணு எண்ணுக்கும் (''Z'') உள்ள வேறுபாடு நொதுமி எண் (''N'') எனப்படுகிறது. இது அணுக்கருவில் உள்ள நொதுமிகளின் எண்ணிக்கைக்குச் சமமாகும்: {{nowrap|1=''N'' = ''A'' − ''Z''}}.<ref>{{cite web|url=http://education.jlab.org/qa/pen_number.html|title=How many protons, electrons and neutrons are in an atom of krypton, carbon, oxygen, neon, silver, gold, etc...?|publisher=Thomas Jefferson National Accelerator Facility|access-date=2008-08-27}}</ref>
 
பொருண்மை எண் தனிமக் குறியீட்டின் பின்னரோ அல்லது அதன் இடது புறமேலொட்டாகவோ எழுதப்படும். எடுத்துகாட்டாகஎடுத்துக்காட்டாக, கரிமத்தின் பொது ஓரகத்தி [[கரிமம்-12]], அல்லது {{SimpleNuclide|carbon|12}} என எழுதப்படும்; இதில் ஆறு முன்மிகளும் ஆறு நொதுமிகளும் அமைகின்றன. முழு ஓரகத்திக் குறியீடு அணு எண்ணை (''Z'') தனிமக் குறியீட்டின் இடது அடிக்குறியீடாக பொருண்மை எண்ணுக்கு நேர்கீழாக குறிப்பிடப்படும்: {{nuclide|carbon|12}}.<ref>{{cite web|url=http://www.fordhamprep.org/gcurran/sho/sho/lessons/lesson35.htm|title=Elemental Notation and Isotopes|publisher=Science Help Online|access-date=2008-08-27|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20080913063710/http://www.fordhamprep.org/gcurran/sho/sho/lessons/lesson35.htm|archive-date=2008-09-13}}</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 11:
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:அணுக்கரு வேதியியல்]]
[[பகுப்பு:வேதியியல் பண்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திணிவெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது