ராதிகா சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Disambiguation links
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
* முதல் முறையாக [[மலையாளம்|மலையாள]] மற்றும் [[தமிழ்]] திரைப்பட நடிகரும், இயக்குனருமான [[பிரதாப் போத்தன்|பிரதாப் போத்தனை]]யும், பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]]ச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.
== நடிப்பு அனுபவம் ==
* தமிழ் திரையுலகில் 1980-1990களில் பல முன்னணி நடிகையாகவும் 90களுக்கு பிற்பகுதியில் நடிகை [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]], [[ஸ்ரீவித்யா|ஸ்ரீ வித்யா]], '''ராதிகா''' என்ற மூன்று கதாநாயகிகளும் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] மொழி திரைப்படங்களில் தாயார் மற்றும் முதுமையான கதாபாத்திரத்தில் ஏற்று திறம்பட நடித்தனர்.
* இந்த நடிகைகள் பட்டியலில் நடிகை ராதிகா மட்டுமே 2000க்கு பிறகு தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான '''ராடன்''' [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]], [[அண்ணாமலை]], [[செல்வா (நடிகர்)|செல்வி]], [[வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)|வாணி ராணி]] போன்ற மெகா ஹிட் நாடகங்களில் நடித்து அதிலும் மைய கதாநாயகியாகவும், தாயாராகவும், கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ராதிகா_சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது