ராதிகா சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Disambiguation links
வரிசை 24:
 
== நடிப்பு அனுபவம் ==
* இவர் [[தமிழ்]] திரையுலகில் 1980-1990களில் முன்னணி நடிகர்களான [[ரஜினிகாந்த்]], [[கமலஹாசன்]], [[விஜயகாந்த்]] போன்றவர்களுடன் தவிர்க்க முடியாத இணை கதாநாயகியாக நடித்துள்ளர்.
* மேலும் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] போன்ற பிற மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகருடன் இணைந்து நடித்துள்ளார்.
* தமிழ் திரையுலகில் 1980-1990 வரை பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும் 90களுக்கு பிற்பகுதியில் [[தமிழ்]] திரைப்படங்களில் நடிகை [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]], [[ஸ்ரீவித்யா]], '''ராதிகா''' என்ற மூன்று கதாநாயகிகளும் போட்டி போட்டு கொண்டு தாயார் மற்றும் முதுமையான கதாபாத்திரத்தில் ஏற்று திறம்பட நடித்தனர்.
* இந்த நடிகைகள் பட்டியலில் நடிகை ராதிகா மட்டுமே 2000க்கு பிறகு தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான '''[[ராடான் மீடியாவொர்க்ஸ்]]''' சார்பில் [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]], '''அண்ணாமலை''', '''செல்வி''', [[வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)|வாணி ராணி]] போன்ற மெகா ஹிட் நாடகங்களில் நடித்து அதிலும் மைய்ய கதாநாயகியாகவும், தாயாராகவும், கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/ராதிகா_சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது