லாரல் மற்றும் ஹார்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: ஃபாக்ஸ் → பாக்ஸ்
சி →‎top: Tanglish word, replaced: ஃபிலிம் → பிலிம் (2) using AWB
வரிசை 2:
'''லாரல் மற்றும் ஹார்டி''' (''Laurel and Hardy'') மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்கள் இவர்கள் செய்யும் நகைச்சுவை சேட்டைகளினால் வெகுவாக பிரபலமானார்கள். ஒல்லியான தேகமுடைய பிரித்தானிய ஆங்கிலேயராக ஸ்டேன் லாரல்'உம் (1890-1965) குண்டான உருவமுள்ள அமெரிக்கராக ஆலிவர் ஹார்டி'யும்(1892-1957) கதாபத்திரங்களில் சித்தரிக்கப்பட்டனர். இவர்களிருவரும் 1920களின் கடைசிகளில் இருந்து 1940களின் மத்தியப்பகுதி வரை சேட்டை நகைச்சுவையில் (''slapstick comey'') முடிசூட மன்னர்களாக திகழ்ந்தனர். லாரல் எப்பொழுதும் குழந்தை தனமாக செயல்களால் குழப்பம் ஏற்படுத்தும் நபராகவும், அதிக பந்தா உடைய ஹார்டியின் தோழமை கதாபாத்திரத்திமாக நடித்தார். இருவரும் சேர்ந்து நூறு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளனர். ஆரம்ப காலங்களில் 1930களில் முழுநீளத்திரைப்படங்கள் தயாரிக்கபடுவதற்கு முன்பு வரை குறும்படங்களில் மட்டுமே நடித்தனர். ''சன்ஸ் ஆஃப் தி டிசெர்ட்'' (1933), ''தி மியூசிக் பாக்ஸ்'' (1932), ''பேப்ஸ் இன் டாய்லேன்ட்'' (1934), மற்றும் ''வே அவுட் வெஸ்ட்'' (1937) ஆகியன மிகப்பிரமாண்டமான வெற்றியை ஈட்டின. ஹார்டியின் "Well, here's another nice mess you've gotten me into!" என்கிற வாக்கியம் இன்றும் பிரபலமாக உள்ளது.
 
லாரலும் ஹார்டியும் முதன் முதலாக 1921 இல் வெளி வந்த "தி லக்கி டாக்" என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பின்பு 1926 ஆம் ஆண்டு வரைக்கும் இவர்கள் வேறு எந்த படங்களிலும் இணைந்து நடிக்கவில்லை ஹால் ரோச் ஃபிலிம்பிலிம் ஸ்டூடியோவுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின் படியால் இருவரும் இணைந்து நடிக்கத் தொடங்கினர். ஹால் ரோச் ஃபிலிம்பிலிம் ஸ்டூடியோ நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த பின்பு இவர்கள் ட்வேன்ட்டியத் செஞ்சுரி பாக்ஸ் மற்றும் மெட்ரோ கோல்ட்வின் மேயர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினர். பின்னர் 1944ன் இறுதியில் மேடைநாடகங்களில் நாட்டம் செலுத்த தொடங்கினர். பின்னர் இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தும் நாடங்களை அரங்கேற்றினர். கடைசியாக 1950ல் ஃபிரெஞ்ச்/இத்தாலிய இணைத்தயாரிப்பான அடல் கே'யின் தயாரிப்பில் ஒரு கடைசி திரைப்படத்தில் நடித்தனர். மொத்தமாக இவர்கள் இணைந்து 107 திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் 40 குறும்படங்களும், 32 ஒலியில்லா குறும்படங்களும், மற்றும் 23 முழு நீள திரைப்படங்களும் அடங்கும். மட்டுமல்லாது சமீபத்தில் தெரியவந்த கேலக்ஸி ஆஃப் ஸ்டார்ஸ் உட்பட 12 திரைப்படங்களில் கௌரவ தோற்றங்களிலும் நடித்துள்ளனர்.
 
==இணைந்து பணியாற்றுவதற்கு முன்னாள்==
"https://ta.wikipedia.org/wiki/லாரல்_மற்றும்_ஹார்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது