புல்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கலைமான், புல்வாய் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சரியான பொதுப்பெயர்
உ தி
வரிசை 1:
{{Taxobox
| name = கலைமான்புல்வாய்<br>Blackbuck
| status = NT | status_system = iucn3.1
| trend = stable
வரிசை 19:
[[Image:Blackbuck (Antilope cervicapra)- Male & female in Hyderabad, AP W IMG 7268.jpg|thumb|ஆண், பெண் கலைமான்கள். ]]
 
'''கலைமான்''' அல்லது '''இரலை'''<ref>செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி; கருமான்; "இரலையுங் கலையும் புல்வாய்க்குரிய (தொல். பொருள் 600); "இரலை நன்மான் இனம் பரந்தவை போல்" (அகநா. 194)</ref> <ref>கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 1974</ref>(''Blackbuck'') [[இந்தியா|இந்திய]]த் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். கலைமானுக்குபுல்வாய்க்கு திருகுமான், வெளிமான், முருகுமான், கருஞ்சிக் கிடாய் என்று பல்வேறு பெயர்கள் உள்ளன. இம்மான்கள் அகன்ற சம தரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன. மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதால் இப்பொழுது இவற்றின் தொகை குறைந்துவிட்டது; இப்பொழுது பெருந்திரள்களைக் காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[டெக்சாஸ்]] மாநிலத்தில் காணப்படுகின்றன. அத்துடன் [[அர்ஜெண்டினா]]வின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாச் செல்லும் விலங்கு கலைமான் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 64-96 [[கிமீ]] (40-60 [[மைல்]]) வேகத்தில் பாய்ந்து செல்லும்<ref>மா. கிருஷ்ணன் (தொகுப்பாசிரியர்: தியோடர் பாஸ்கரன்), 2004. மழைக்காலமும் குயிலோசையும். காலச்சுவடு பதிப்பகம். சென்னை</ref>.
 
==உடல் அமைப்பு==
வரிசை 25:
 
==சூழியல்==
கலைமான்கள்புல்வாய்கள் குழுவாக வாழும் தன்மை கொண்டவை. இவை அகன்ற சம தரை வெளிகளை வாழிடமாகக் கொண்டவை. இவ்விடங்களில் விளையும் புற்களையே உணவாக உட்கொள்ளும். இதை தவிர்த்து சில வேளைகளில் காடுகளுக்கு அருகிலுள்ள வயல்களில் உள்ள பயிர்களையும் மேயும்<ref>Manakadan, R. and Rahmani, A. R. 1998. Crop damage by blackbuck (Antilope cervicapra) at Rollapadu Wildlife Sanctuary, Andhra Pradesh Society. J. Bombay Nat. Hist. Soc. 95, 408-417.</ref>. கலைமான்கள்புல்வாய்கள் உணவிற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பெரும்பாலும் அகன்ற சம தரை வெளிகளையே தேர்வு செய்கின்றன; ஏனெனில், இவ்விடங்களில் [[கொன்றுண்ணி]]களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இவ்விடங்கள் தேர்வு செய்கின்றன. இவை தூரத்திலிருந்தே எதிரிகளின் வரவைக் கவனித்துவிடும். ஒரு கிழ புல்வாயே மந்தையின் காவலாக இருக்கும். இப்புல்வாய் எதிரிகளின் வரவை எழும்பித் துள்ளி எல்லா மான்களையும் எச்சரிக்கும்; உடனே மந்தையிலுள்ள மான்கள் அனைத்தும் உயர்ந்து எழுந்து துள்ளி ஒடும். இவை ஏறக்குறைய 3 [[மீ]] (10 [[அடி]]) உயரம் வரை செங்குத்தாக துள்ளும். இவ்வின மான்கள் வெப்பம் மிகுந்த கோடை காலங்களில் பல்வேறு உடற்செயலியல், நடத்தை மாற்றங்கள் மூலம் [[நீர்]] பற்றாக்குறை தங்கள் வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கா வண்ணம் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மிகவும் குறைந்த அளவில் [[சிறுநீர்]], மலம் கழித்தல், பகற்பொழுதில் நடவடிக்கைகள் ஏதுமின்றி இருத்தல்.
 
==வியத்திவரலாறும் இனப்பெருக்கமும்==
வரிசை 35:
இவ்விலங்கின் வாழ்விடம், புல்வெளிகள் திருத்தப்பட்டு பயிர் சாகுபடி செய்யப்படுதல், கட்டிடம் கட்டுதல் போன்ற செயல்களால் மிகவும் பிளவு பட்டுள்ளது. தவிர காடுகளில் கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் கலைமான்களின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் ஆகியிருக்கின்றன. மேலும் இவ்விலங்கின் வாழ்விடம் சீர் கெட்டமையால் இவை அருகில் இருக்கும் விளை நிலங்களுக்கு உணவுக்காக வருவதால் உழவர்களாலும் கொல்லப்படுகின்றன. பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும் கலைமான்களின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தல் ஆகும். முற்காலத்தில் கலைமான்கள் இந்தியாவிலிருந்து [[அமெரிக்கா]]வின் டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. இன்று அங்கு 20,000 க்கும் அதிகமான கலைமான்கள் காணப்படுகின்றன.
 
[[Image:Distribution_map_of_Blackbuck.jpg‎|right|thumb|350px|கலைமானின்புல்வாய்யின் வாழிடங்கள் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது<ref>http://www.wii.gov.in/envis/ungulatesofindia/</ref>]]
==காணப்படும் இடங்கள்==
* [[கோடியாகரை வனவிலங்கு சரணாலயம்]] (தமிழ் நாடு)
"https://ta.wikipedia.org/wiki/புல்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது