அக்கிரா யோசினோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
higher quality image Akira_Yoshino_cropped_2_Akira_Yoshino_201911.jpg
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.4
 
வரிசை 30:
1983 இல் யோசினோ இலித்தியம் கோபாற்று ஆக்சைடு என்பதை காத்தோடாக (எதிர்மின்மக் கொள்வாயாகப்) பயன்படுத்தி, பாலியசிட்டிலீனை ஆனோடாக (நேர்மின்மக் கொள்வாயாகப்) பயன்படுத்தி மீள்மின்மமூட்டவல்ல மின்கலம் ஒன்றின் முதலுருவைப் படைத்தார். இலித்தியம் கோபாற்று ஆக்சைடை ((LiCoO2) 1979 இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் காடுசல் என்பாரும் அவருடனான ஆய்வாளர்களும்<ref>N. A. Godshall, I. D. Raistrick, and R. A. Huggins, Journal of the Electrochemical Society, Abstract 162, Vol. 126, p. 322C; "Thermodynamic Investigations of Ternary Lithium-Transition Metal-Oxide Systems for Lithium Batteries" (August 1979).</ref><ref>N. A. Godshall, I. D. Raistrick, and R. A. Huggins, Journal of the Electrochemical Society, Extended Abstract 162, Vol. 79-2, pp. 420-422; Thermodynamic Investigations of Ternary Lithium-Transition Metal-Oxide Systems for Lithium Batteries" (October 1979).</ref><ref>Ned A. Godshall, "Electrochemical and Thermodynamic Investigation of Ternary Lithium -Transition Metal-Oxide Cathode Materials for Lithium Batteries: Li<sub>2</sub>MnO<sub>4</sub> spinel, LiCoO<sub>2</sub>, and LiFeO<sub>2</sub>", Presentation at 156th Meeting of the Electrochemical Society, Los Angeles, CA, (17 October 1979).</ref> ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் [[சான் கூடினஃபு]], கோயிச்சி மிசுசிமா ஆகியோர் கண்டுபிடித்தனர். இந்த முதலுரு மின்கலத்தில் நேர்மின்மக் கொள்வாயில் (ஆனோடில்) [[இலித்தியம்]] ஏதும் இல்லை. ஆனால் எதிர்மின்மக் கொள்வாயான இலித்தியக் கோபாற்று ஆக்சைடில் (LiCoO{{sub|2}} இருந்து இலித்திடிய மின்மவணு ஆனோடுக்கு (நேர்மின்மக் கொள்வாய்க்கு) நகர்ந்து மின்கலத்துக்கு மின்மமூட்டுக்கின்றது. இதுவே தற்கால [[இலித்தியம் அயனி மின்கலம்|இலித்திய மின்மவணு மின்கலத்துக்கு]] முன்னோடி ஆகும்.<ref name="profile2" />
 
பாலியசிட்டிலீனின் [[அடர்த்தி]] குறைவு. எனவே அதிக கொள்ளளவு தேவைப்பட்டது. மேலும் பிரியா நிலைப்புத்தன்மை குறைவாக இருந்தது. எனவே 1985 இல் கரிமமடங்கிய பொருளை ஆனோடாகக் கொண்டு முதலுரு ஆக்கினார் இதற்கான புத்தியற்று காப்புரிமமும் பெற்றார்.<ref name="Basic1">{{Ref patent | title = Secondary Battery | country=US | number=4668595 | gdate = 9 May 1986| inventor=Yoshino; Akira| assign1=Ashahi Kasei}}, Priority Data 10 May 1985, by Espacenet Patent search</ref><ref name="Basic2">{{Cite web |url=http://patft.uspto.gov/netacgi/nph-Parser?Sect1=PTO1&Sect2=HITOFF&d=PALL&p=1&u=%2Fnetahtml%2FPTO%2Fsrchnum.htm&r=1&f=G&l=50&s1=4,668,595.PN.&OS=PN/4,668,595&RS=PN/4,668,595 |title=JP 2642206 |access-date=2019-10-09 |archive-date=2020-03-22 |archive-url=https://web.archive.org/web/20200322130319/http://patft.uspto.gov/netacgi/nph-Parser?Sect1=PTO1&Sect2=HITOFF&d=PALL&p=1&u=%2Fnetahtml%2FPTO%2Fsrchnum.htm&r=1&f=G&l=50&s1=4%2C668%2C595.PN.&OS=PN%2F4%2C668%2C595&RS=PN%2F4%2C668%2C595 |url-status= }}, by USPTO PATENT FULL-TEXT AND IMAGE DATABASE</ref>
 
இதுவே தற்கால இலித்திய மின்மவணு மின்கலத்தின் பிறப்பு.<ref name="profile2" />
"https://ta.wikipedia.org/wiki/அக்கிரா_யோசினோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது