சரத் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 17:
சத்தியம் பாபு தீக்சிதுலு என்ற இயற்பெயர் கொண்ட சரத் ​​பாபு 31 சூலை 1951-இல் பிறந்தார்.<ref>{{Cite web|date=31 July 2015|title=నేడు నటుడు శరత్ బాబు పుట్టినరోజు|url=https://www.andhrajyothy.com/telugunews/abnarchievestorys-135369|url-status=live|website=Andhra Jyothi}} (in [[தெலுங்கு மொழி|Telegu]])</ref><ref>{{Cite web|last=|first=|date=3 February 2019|title=Yesteryear actress Rama Prabha claims her ex Sarath Babu cheated her|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/yesteryear-actress-rama-prabha-claims-her-ex-sarath-babu-cheated-her-1445880-2019-02-03|url-status=live|access-date=2021-05-01|website=India Today}}</ref>
 
ஏப்ரல் 2023 இல், சரத்பாபு கடுமையான நோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.<ref>{{cite news |title=Veteran actor Sarath Babu in critical condition with multi-organ failure, on ventilator support |url=https://www.hindustantimes.com/entertainment/telugu-cinema/veteran-actor-sarath-babu-in-critical-condition-with-multi-organ-failure-on-ventilator-support-report-101682335870113.html |access-date=3 May 2023 |publisher=Hindustan Times |date=3 May 2023}}</ref> இந்நோய் காரணமாக இவர் மே 3 அன்று இறந்துவிட்டார் என்றும் பல வதந்திகள் வந்தன. இருப்பினும், இவர் உயிருடன் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் உறுதி செய்தன.<ref>{{cite news |title=ప్రముఖ నటుడు శరత్‌బాబు కన్నుమూత |url=https://thenewsqube.com/news/senior-actor-sarath-babu-passed-away-due-illness.html}}</ref><ref name=":0">{{cite news|url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/actor-sarath-babu-passes-away-at-71-in-hyderabad/amp_articleshow/99967051.cms|title=Sarath Babu is NOT dead! He's alive and recovering, says family|newspaper=The Times of India |date=3 May 2023 |access-date=2023-05-03}}</ref> இவரது உறவினர்கள் பொதுமக்களிடம் சமூக ஊடக அறிக்கைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்அறிவித்திருந்தனர்.<ref name=":0" /> 
 
== தொழில் ==
வரிசை 23:
 
== இறப்பு ==
உடல் நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்பாபு 222023 மே 202322 அன்று தனது 71-ஆவது அகவையில் இறந்தார்.<ref>{{Cite news |url=https://tamil.oneindia.com/news/hyderabad/actor-sarath-babu-who-was-undergoing-treatment-in-hyderabad-hospital-passed-away-512951.html |title=ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத் பாபு காலமானார்..ரசிகர்கள் சோகம் |date=2023-05-22 |website=https://tamil.oneindia.com |language=ta |access-date=2023-05-22}}</ref><ref name=IE>[https://indianexpress.com/article/entertainment/tamil/actor-sarath-babu-passes-away-at-71-8590048/ Tamil actor Sarath Babu passes away at 71], [[இந்தியன் எக்சுபிரசு]], மே 22, 2023</ref>
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சரத்_பாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது