சரத் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
சினேகா நம்பியார் (1990–2011 மணமுறிவு)
|image size=250px}}
'''சரத்பாபு''' (''Sarath Babu'', 31 சூலை 1951 – 22 மே 2023) தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973-இல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் [[நிழல் நிஜமாகிறது]பட்டினப்பிரவேசம்] என்ற கே. பாலசந்தரின் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். [[சிவாஜி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்]], [[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவி]] ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சரத்_பாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது