சரண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவிலும் பாக்கித்தனிலும் இருக்கும் இனக்குழுக்கள்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
create stub
(வேறுபாடு ஏதுமில்லை)

17:14, 17 மே 2006 இல் நிலவும் திருத்தம்

சரண், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். ஜெமினி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


திரைப்படங்கள்

  • காதல் மன்னன்
  • அமர்க்களம்
  • பார்த்தேன் ரசித்தேன்
  • அல்லி அர்ஜூனா
  • ஜெமினி
  • ஜேஜே
  • அட்டகாசம்
  • இதயத்திருடன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரண்&oldid=37245" இலிருந்து மீள்விக்கப்பட்டது