உள்பொரி முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''உள்பொரிமுட்டை''' ''(Ovoviviparity)'' ''(ovovivipary)'', ''(ovivipary)'', அல்லது நச்சுக்கொடியற்ற கருத்தரிப்பு ''(aplacental viviparity)'' விலங்குகள் எனபவை குட்டி ஈனுகிற இனங்களுக்கும் முட்டையிடும் இனங்களுக்கும் இடைநிலையான உள்கருத்தரித்தலும் இளம் உயிரிகள் பிறப்பும் நிகழ்கிற விலங்கினங்களாகும். ஆனால் நஞ்சுக்கொடி இணைப்பு இல்லை. இவ்வுயிரி பாலூட்டிகளில் இருந்து வேறுபடுகின்றன. கருவில் உள்ள இளம் உயிரிக்கு முட்டையின் மஞ்சள் கரு உணவாக பயன்படுகிறது. கருவிற்கு தேவையான வளிமப் பரிமாற்றம் தாயின் உடல் வழங்குகிறது.<ref>Lodé Thierry T. 2012. Oviparity or viviparity ? That is the question. Reproductive Biology 12: 259-264</ref>இந்நிலை orநச்சுக்கொடியற்ற aplacentalகருத்தரிப்பு viviparityஎனப்படுகிறது.<ref>{{cite book |title=Biology of Sharks and Their Relatives |editor1=Carrier, J.C. |editor2=Musick, J.A. |editor3=Heithaus, M.R. |year=2012 |publisher=CRC Press |isbn=978-1439839249 |pages=296–301}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/உள்பொரி_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது