இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53:
 
* ('''ஒ''') மனித உரிமை மேம்பாட்டிற்குத் தேவையானதென்று கருதுகின்ற இன்னபிற பணிகளையும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆற்றலாம்.}}
 
 
==புகார்==
 
===புகார்கள் அனுப்புவது===
 
தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் [[ஆங்கிலம்]] அல்லது [[இந்தி|இந்தியிலோ]] எட்டவாது அட்டவணையில் <ref name="புலமை"/><ref name="shrctn"/>
கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான [[தமிழ்|தமிழிலும்]] இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
{{jimboquote|
*புகார் மனுவுக்கு கட்டணம் கிடையாது.
*புகாரில் முழுமையான விவரத்தை தெரிவித்தல் வேண்டும்.
*ஆணையம் [[புகார்]] சம்பந்தமான கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறலாம். புகார்களை [[பிரமாணப் பத்திரம்]] (அபிடாவிட்) மூலம் அளிக்குமறு சொல்லலாம்.
*[[தந்தி]] மற்றும் [[தொலை நகல்]] மூலம் அனுப்பும் புகார்களை சற்று எச்சரிக்கையுடன் ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.
}}
 
===புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை===
 
*புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-<ref>[http://mshrc.maharashtra.gov.in/abtthecommiShow.php#complaint மகராஷ்டிரா மாநில மனித உரிமை ஆணையம்-புகார் குறித்து மனு செய்ய]பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009</ref>
 
{{jimboquote|
#.பெயர்
#.இருப்பிட முகவரி
#.புகார் எழுந்த நிகழ்விடம் மற்றும் முகவரி
#.நாள் மற்றும் நிகழ்வின் காலம்
#.மனித உரிமை மீறல்களின் விரிவான/சுறுக்கமான விவரங்கள்
#.எந்த [[ஊழியர்|பொது ஊழியர்]] குறித்து புகார் அல்லது துறையினர் குறித்து புகார்.
#.நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளனவா/தீர்ப்பாயம்/வேறு பிற ஆணையங்களில் நிலுவையில் உள்ளனவா?
#.இடர்/ துயர்/பதிலீடு குறித்து வேண்டுவன
}}
*'''குறிப்பு'''-;ஒருவர் மாநில மனித உரிமை அல்லது [[இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்|தேசிய மனித உரிமை ஆணையம்]] என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (''ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது''). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.
 
===ஏற்கப்படாத புகார்கள்===
கீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே [[தள்ளுபடி]] செய்திடலாம்.<ref name="புலமை"/>
 
 
{{Jimboquote|
*தெளிவற்ற புகார்.
*தெளிவற்ற பெயர் இல்லாத புனைப் பெயரில் கொடுக்கப்பட்ட புகார்.
*மிகச் சிறிய அளவிலான புகார்.
*பொது ஊழியருக்கு எதிரானல்லாத குற்றச்சாட்டு.
*[[சொத்துரிமை|சொத்துரிமைகள்]], ஒப்பந்த கடப்பாடுகள், [[உரிமை|உரிமையியல்]] சார்ந்த பிரச்சினைகள்.
*[[பணி]] விடயங்கள் (சர்விஸ் மேட்டர்) சம்பந்தமானப் புகார்.
*மனித உரிமைகள் மீறுதல் எதனையும் கொண்டிராத குற்றச்சாட்டுகள்.
*[[தொழில்]] அல்லது தொழில் தகராறு சம்பந்தமானப் புகார்.
*ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட புகார்.}}
 
=== புகார்களைப் பெறுதல் ===
{{jimboquote|
*புகார்களை ஆணையம் பெற்றபின் அவைகளை துறை வாரியாக பிரிக்க்ப்பட்டு அவைகளை [[நாட்குறிப்பு|நாட்குறிப்பில்]] பதிவு செய்தபின் அந்தந்த சட்டப்பிரிவுக்கு அனுப்ப படுகின்றது.<ref name="புலமை"/>
*<ref name="புலமை"/>[[அவசரம்|அவசரப்]] புகார்களை அந்த [[துறை]] சட்டப் [[பதிவாளர்|பதிவாளரின்]] உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டபின், பதிவாளர் அதற்குத் தேவயான கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.
 
*புகார்கள் மற்றும் தகவல்கள் ஆங்கிலத்தில் இல்லாதபொழுது அவற்றை உடனடியாக [[மொழி|மொழிபெயர்த்து]] ஆணையத்தின் முன் வைக்கப்படும். (தேசிய ஆணையத்தில் இம்முறை கையாளப்படுகின்றது) அவசரத்தன்மைக்கேற்ப புகார்கள் சுருக்கமான உரைகளாக ஆங்கிலத்தில் தயார் செய்யப்படுகின்றன (இதுவே போதுமானதாக கருதப்படுகின்ற நேரத்தில்).<ref name="புலமை"/>}}
 
===ஆய்வு===
ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு<ref name="புலமை"/> செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.
 
===காலவரை===
புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல்<ref name="புலமை"/> ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்<ref name="புலமை"/> தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
== ஆக்கமைவு மற்றும் நியமனம் ==