"விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,414 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[விக்கிபீடியா]]வுக்காக கட்டுரைகள் எழுதுபவர்களும், தொகுப்பவர்களும், '''விக்கிபீடியர்கள்''' எனப்படுகிறார்கள்.
தற்போது 1.25 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். தமிழ் விக்கிபீடியாவில் 500 மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமுகமாக செயல்படுகின்றார்கள் எனலாம். மேலும் தகவல்களுக்கு [[m:The Wikipedia Community|விக்கிபீடியா சமூகம்]] என்ற சுட்டியை பார்க்கவும்.
தற்பொழுது ஒத்துக்கொண்ட பங்களிப்புசெய்பவர்கள், 800க்கு மேற்பட்டு இருக்கிறார்கள்.(17,500க்கு மேற்பட்ட பயனர் கணக்குகளும், எண்ணிக்கை தெரியாத யாரென்று அறியமுடியாத பங்களிப்பாளர்களும் உள்ளனர்). இது ஒரு சமூகமாக உருவாகியுள்ளது எனலாம்- [[m:The Wikipedia Community|விக்கிபீடியா சமூகம்]] பார்க்கவும்.
நாங்கள் எப்படி ஒத்துழைக்கிறோம் (அத்துடன் ஒத்துழைக்காமலிருக்கிறோம் அல்லது ஒத்துழைக்க மறுக்கிறோம்) என்று விள்ங்கிக்கொள்வதற்கு, [http://meta.wikipedia.org மீட்டா.விக்கிபீடியா.ஆர்க்] ஐத் தயவுசெய்து வாசியுங்கள். நற்சாட்சிப் பத்திரங்களையோ (testimonies) அல்லது பல்வேற்வகையானவர்களை இத் திட்டத்தில் பங்குபற்றுவதைத் தூண்டுவன எவை என்பது பற்றிய கோட்பாடுகளையோ வாசிப்பதற்கு, [[விக்கிபீடியா: யார், ஏன்?]] பகுதியைப் பாருங்கள்.
 
'''தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களதும் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன.''' விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையா; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை [[விக்கிபீடியர்கள்/இந்தியர்]] போன்ற, புவியியல்சார் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அகரமுதற் பட்டியலிலும் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.
 
 
== அகரமுதற் பட்டியல் ==
 
* எல்லாப் பதிவு செய்யப்பட்ட பயனர்களதும், <u>முழுமையான (தன்னியக்க) பட்டிய</u>லுக்கு [[Special:Listusers|பயனர் பட்டிய]]லைப் பார்க்கவும். ''இது ஒரு தொகுபடாப் பட்டியலாகும்''
 
* ஒரு <U>தன்விருப்ப</U> அகரமுதற் பட்டியலுக்கு [[Wikipedia:Alphabetical list of Wikipedians|விக்கிபீடியர்களின் அகரமுதற் பட்டிய]]லைப் பார்க்கவும் ''நீங்கள் உங்கள் பயனர் பெயரை இங்கே சேர்த்துக்கொள்ளலாம்''
 
== நாடுவாரியான பட்டியல்==
 
தயவுசெய்து சொந்த நாடுவாரியாகவும், தற்பொழுது வசிக்கும் நாடுவாரியாகவும், உங்கள் பெயரைப் பட்டியலிலிடுங்கள்! உதாரணமாக, குமரன் இலங்கையிற் பிறந்து, கனடாவுக்கு இடம்பெயர்ந்திருந்தால், அவர் தன் பெயரை, [[இலங்கை]], [[கனடா]] இரண்டு இடங்களிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
:[[Wikipedia:Wikipedians/Albania|அல்பேனியா]]
:[[Wikipedia:Wikipedians/Andorra|அண்டோரா]]
:[[Wikipedia:Wikipedians/Argentina|ஆர்ஜெந்தீனா]]
:[[Wikipedia:Wikipedians/Aruba|அரூபா]]
:[[Wikipedia:Wikipedians/Australia|அவுஸ்திரேலியா]]
:[[Wikipedia:Wikipedians/Austria|அவுஸ்திரியா]]
:[[Wikipedia:Wikipedians/Bahrain|பஹ்ரைன்]]
:[[Wikipedia:Wikipedians/Basque Country|பாஸ்க் நாடு]] (உத்தியோகபூர்வமாக [[Spain|ஸ்பெயினின்]] ஒரு பகுதி)
:[[Wikipedia:Wikipedians/Belgium|பெல்ஜியம்]]
:[[Wikipedia:Wikipedians/Bermuda|பெர்முடா]]
:[[Wikipedia:Wikipedians/Bosnia and Herzegovina|பொஸ்னியாவும், ஹெர்சகோவினாவும்]]
:[[Wikipedia:Wikipedians/Brazil|பிரேசில்]]
:[[Wikipedia:Wikipedians/Bulgaria|பல்கேரியா]]
:[[Wikipedia:Wikipedians/Canada|கனடா]]
:[[Wikipedia:Wikipedians/Catalonia|கட்டலோனியா]] ([[Spain|ஸ்பெயின்]], [[Andorra|அண்டோரா]] மற்றும் [[France|பிரான்ஸ்]] ஆகிய நாடுகளில் அடங்கியுள்ள பகுதிகள் சேர்ந்தவொரு பிரதேசம்)
:[[Wikipedia:Wikipedians/Chile|சிலி]]
:[[Wikipedia:Wikipedians/China|சீனா]] (சீனத் தலைநிலத்தின் எல்லாப் பகுதிகளும், [[Hong Kong|ஹொங்கொங்]], [[மாக்கோ]] அல்லது [[தாய்வான்]] ஆகியவை உள்ளடங்கியது)
:[[Wikipedia:Wikipedians/Croatia|குரோசியா]]
:[[Wikipedia:Wikipedians/Czech Republic|செக் குடியரசு]]
:[[Wikipedia:Wikipedians/Denmark|டென்மார்க்]]
:[[Wikipedia:Wikipedians/Egypt|எகிப்து]]
:[[Wikipedia:Wikipedians/El Salvador|எல் சல்வடோர்]]
:[[Wikipedia:Wikipedians/Estonia|எஸ்தோனியா]]
:[[Wikipedia:Wikipedians/Europe|ஐரோப்பா]]
:[[Wikipedia:Wikipedians/Finland|பின்லாந்து]]
:[[Wikipedia:Wikipedians/France|பிரான்ஸ்]]
:[[Wikipedia:Wikipedians/Georgia|ஜோர்ஜியா]]
:[[Wikipedia:Wikipedians/Germany|ஜெர்மனி]]
:[[Wikipedia:Wikipedians/Ghana|கானா]]
:[[Wikipedia:Wikipedians/Greece|கிரீஸ்]]
:[[Wikipedia:Wikipedians/Guadeloupe|காடலூபே]] ([[France|பிரான்ஸின்]] ஒரு வெளிநாட்டுப் பகுதி)
:[[Wikipedia:Wikipedians/Hong Kong|ஹொங்கொங்]] ([[People's Republic of China|மக்கள் சீனக் குடியரசின்]] ஒரு விசேட நிர்வாகப் பிரதேசம்)
:[[Wikipedia:Wikipedians/Hungary|ஹங்கேரி]]
:[[Wikipedia:Wikipedians/India|இந்தியா]]
:[[Wikipedia:Wikipedians/Indonesia|இந்தோனீசியா]]
:[[Wikipedia:Wikipedians/Iceland|ஐஸ்லாந்து]]
:[[Wikipedia:Wikipedians/Republic of Ireland|அயர்லாந்து / அயர்லாந்துக் குடியரசு]]
:[[Wikipedia:Wikipedians/Israel|இஸ்ரேல்]]
:[[Wikipedia:Wikipedians/Iran|ஈரான்]]
:[[Wikipedia:Wikipedians/Italy|இத்தாலி]]
:[[Wikipedia:Wikipedians/Jamaica|ஜமேக்கா]]
:[[Wikipedia:Wikipedians/Japan|ஜப்பான்]]
:[[Wikipedia:Wikipedians/Korea|கொரியா]] (கொரியத் தீபகற்பத்தின் இரு பகுதிகளையும் உள்ளட்க்கியது, வட கொரியாவும், தென் கொரியாவும்)
:[[Wikipedia:Wikipedians/Kuwait|குவைத்]]
:[[Wikipedia:Wikipedians/Latvia|லத்வியா]]
:[[Wikipedia:Wikipedians/Liberia|லைபீரியா]]
:[[Wikipedia:Wikipedians/Lithuania|லிதுவேனியா]]
:[[Wikipedia:Wikipedians/Luxembourg|லக்சம்பெர்க்]]
:[[Wikipedia:Wikipedians/Malaysia|மலேசியா]]
:[[Wikipedia:Wikipedians/Maldives|மாலைதீவுகள்]]
:[[Wikipedia:Wikipedians/Malta|மால்ட்டா]]
:[[Wikipedia:Wikipedians/Mexico|மெக்சிகோ]]
:[[Wikipedia:Wikipedians/The Netherlands|நெதர்லாந்து]]
:[[Wikipedia:Wikipedians/New Zealand|நியூசிலாந்து]]
:[[Wikipedia:Wikipedians/Nigeria|நைஜீரியா]]
:[[Wikipedia:Wikipedians/Norway|நோர்வே]]
:[[Wikipedia:Wikipedians/Oman|ஒமான்]]
:[[Wikipedia:Wikipedians/Pakistan|பாகிஸ்தான்]]
:[[Wikipedia:Wikipedians/Peru|பெரு]]
:[[Wikipedia:Wikipedians/Philippines|பிலிபைன்ஸ்]]
:[[Wikipedia:Wikipedians/Poland|போலந்து]]
:[[Wikipedia:Wikipedians/Portugal|போர்த்துக்கல்]]
:[[Wikipedia:Wikipedians/Puerto Rico|பியூட்டோரிக்கோ]] ([[United States of America|ஐக்கிய அமெரிக்க நாடுகளின்]] ஒரு பொது நலவாயம்)
:[[Wikipedia:Wikipedians/Qatar|கத்தர்]]
:[[Wikipedia:Wikipedians/Romania|ருமேனியா]]
:[[Wikipedia:Wikipedians/Russia|ரஷ்யா]]
:[[Wikipedia:Wikipedians/Saudi Arabia|சவூதி அரேபியா]]
:[[Wikipedia:Wikipedians/Scotland|ஸ்கொட்லாந்து]] ([[United Kingdom|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பகுதி)
:[[Wikipedia:Wikipedians/Serbia & Montenegro|செர்பியாவும், மொண்டெனெகுரோவும்]]
:[[Wikipedia:Wikipedians/Singapore|சிங்கப்பூர்]]
:[[Wikipedia:Wikipedians/Slovenia|ஸ்லொவேனியா]]
:[[Wikipedia:Wikipedians/Slovakia|ஸ்லொவாக்கியா]]
:[[Wikipedia:Wikipedians/South Africa|தென்னாபிரிக்கா]]
:[[Wikipedia:Wikipedians/South Korea|தென் கொரியா]]
:[[Wikipedia:Wikipedians/Spain|ஸ்பெயின்]]
:[[Wikipedia:Wikipedians/Sri Lanka|இலங்கை]]
:[[Wikipedia:Wikipedians/Suriname|சுரினாம்]]
:[[Wikipedia:Wikipedians/Sweden|சுவீடன்]]
:[[Wikipedia:Wikipedians/Switzerland|சுவிற்சர்லாந்து]]
:[[Wikipedia:Wikipedians/Taiwan|தாய்வான்]]
:[[Wikipedia:Wikipedians/Thailand|தாய்லாந்து]]
:[[Wikipedia:Wikipedians/Trinidad and Tobago|ட்ரினிடாட்டும், டொபாகோவும்]]
:[[Wikipedia:Wikipedians/Turkey|துருக்கி]]
:[[Wikipedia:Wikipedians/Ukraine|உக்ரேன்]]
:[[Wikipedia:Wikipedians/United Arab Emirates|ஐக்கிய அரபு அமீரகம் - அரபு அமீரக ஒன்றியம்]]
:[[Wikipedia:Wikipedians/United Kingdom|ஐக்கிய இராச்சியம்]] (ஐக்கிய இராச்சியத்தின் எல்லாப் பகுதிகளும் அடங்கியது: [[England|இங்கிலாந்து]], [[Scotland|ஸ்கொட்லாந்து]], [[Northern Ireland|வட அயர்லாந்து]], மற்றும் [[Wales|வேல்ஸ்]])
:[[Wikipedia:Wikipedians/United States|ஐக்கிய அமெரிக்க நாடுகள்]]
 
 
:''உங்கள் நாடு இந்தப் பட்டியலிலில்லாவிட்டால், சேர்த்துவிடவும்!''
 
Botswana
 
== வேறு பட்டியல்கள்==
எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!
 
* [[Wikipedia:நாடுவாரியான பட்டியல்|நாடுவாரியான பட்டியல்]]
* [[Wikipedia:வந்த ஒழுங்குவாரியாக விக்கிபீடியர்களின் பட்டியல்|வந்த ஒழுங்குவாரியாக]]
* [[Wikipedia:ஆர்வமுள்ள களம்வாரியாக விக்கிபீடியர்கள்|ஆர்வமுள்ள களம்வாரியாக]]
 
== பின்வருவனவற்றையும் பார்க்கவும்==
* [[Wikipediholic]]
 
[[Category:விக்கிபீடியா]]
 
* [[Wikipediholic]]
 
[[cs:Wikipediiste]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/37322" இருந்து மீள்விக்கப்பட்டது