புடைப்புச் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
==பொருட்கள்==
[[Image:ac.படிமம்:Ac marbles.jpg|thumb|250px|பண்டைக் கிரேக்கத்தைச் சேர்ந்த உயர் புடைப்புச் சிற்பம் ஒன்று]].
புடைப்புச் சிற்பங்கள் [[கல்]], [[மரம்]], [[உலோகம்]] முதலிய பல்வேறு பொருட்களில் உருவாக்கப்பட்டு உள்ளன. மரத்தில் செதுக்கு வேலைகளைச் செய்வது இலகுவாக இருப்பதால் காலத்தால் முந்திய புடைப்புச் சிற்பங்கள் மரத்தால் ஆனவையாகவே இருந்திருக்கும். ஆனாலும், மரச் சிற்பங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வாய்ப்புக் கிடையாது ஆகையால் நமக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பழைய புடைப்புச் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவையாக உள்ளன. மரம், கல் முதலிய பொருட்களில் செதுக்குவதன் மூலம் பகுதிகளை அகற்றிப் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்படும் வேளை, உலோகத்தாலான புடைப்புச் சிற்பங்கள் அச்சுகளில் [[உருக்கி வார்த்தல்|உருக்கி வார்க்கப்படுவதன்]] மூலமோ, [[உலோகத் தகடு]]களைப் பின்புறம் அடிப்பதன் மூலமோ உருவாக்கப்படுகின்றன.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/புடைப்புச்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது