புடைப்புச் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==வரலாறு==
[[Image:Sanchi.jpg|thumb|right200px|left|சாஞ்சி தாது கோபுரத்தின் வடக்குத் தோரண வாயிலில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.]]
புடைப்புச் சிற்பங்கள் பண்டைக் காலம் முதலே பல்வேறு நாடுகளின் [[சிற்பக்கலை]]யின் ஒரு அம்சமாக இருந்து வந்துள்ளன. [[பண்டை எகிப்து|பண்டைக்கால எகிப்து]], [[பபிலோனியா]] போன்ற இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புடைப்புச் சிற்ப முறையிலான சிற்பங்கள் இருந்தன. இவற்றின் அழிபாடுகளை இன்றும் நாம் காணமுடிகின்றது. மேற்கு நாடுகளில் [[கிரேக்க நாகரிகம்|கிரேக்க]], [[ரோம நாகரிகம்|ரோம]] நாகரிகக் காலத்திலும் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. இவை கட்டிடங்களின் பகுதிகளாகவும், தனியாகவும் செதுக்கப்படன.
 
"https://ta.wikipedia.org/wiki/புடைப்புச்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது