பன்னாட்டு அரிமா சங்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''பன்னாட்டு அரிமா சங்கங்கள்''' 1879 ஆம் ஆண்டு 13ம் நாள் ஐக்கிய அமெ…
 
No edit summary
வரிசை 2:
 
 
1879 ஆம் ஆண்டு 13ம் நாள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரிசோனா மாநிலத்தில் சிலா ஆற்றின் கரையில் அமைக்கப்ட்டிருந்த ராணுவ முகாம் ஒன்றில் பிறந்த '''மெல்வின் ஜோன்ஸ்''' என்பவரால் 1917ம் ஆண்டு இந்த "'''அரிமா சங்கம்"''' ''''''தடித்த எழுத்துக்கள்''''''என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. பின்னர் அது பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று உலகளாவிய அமைப்பாக 133 நாடுகளில் பரவி உள்ள இவ்வமைப்பு, உலகம் முழுவதும் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது.
தன்னுடைய ஒன்னரை வயதிலேயே பார்வையும் கேட்கும் திறனையும் இழந்த ''''''ஹெலன் கெல்லர்'''" என்ற அம்மையார் 1925ம் ஆண்டு நடைபெற்ற அரிமா சங்க பன்னாடு கூட்டத்தில் பார்வைத் திறனை காப்பதற்கும்,பார்வையற்றோர்க்கு தொண்டு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார். உங்களால் பார்க்கமுடிகிறது, உங்களால் கேட்க முடிகிறது,நீங்கள் இரக்கமுள்ளவர்களாகவும் திகழ்கிறீர்கள். குருட்டுத் தண்மைகெதிரான புனித வீரர்களாக நீங்கள் தொடர்ந்து விளங்கமாட்டீர்களா? என்று வினவினார். அரிமாக்கள் அதை ஏற்று '''" பார்வைத்திறன் காத்தல், மற்றும் பார்வையிழந்தோர்க்கு பாடுபடுதல்"'''''''''தடித்த எழுத்துக்கள்''''''தடித்த எழுத்துக்கள்'''''' என்பதை தங்கள் முக்கிய செயல் திட்டமாக ஏற்றுக் கொண்டனர்.
 
== அரிமா சங்கங்களின் குறிக்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அரிமா_சங்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது