பன்னாட்டு அரிமா சங்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
1879 ஆம் ஆண்டு 13ம் நாள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரிசோனா மாநிலத்தில் சிலா ஆற்றின் கரையில் அமைக்கப்ட்டிருந்த ராணுவ முகாம் ஒன்றில் பிறந்த '''மெல்வின் ஜோன்ஸ்''' என்பவரால் 1917ம் ஆண்டு இந்த "'''அரிமா சங்கம்"''' என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. பின்னர் அது பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று உலகளாவிய அமைப்பாக 133302 நாடுகளில் பரவி உள்ள இவ்வமைப்பு, உலகம் முழுவதும் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது.
 
==
வரிசை 29:
USA
WEB SITE: WWW.LIONSCLUBS.ORG
 
 
 
== இந்தியாவில் பன்னாட்டு அரிமா சங்கம் ==
03-02-1956ஆம் ஆண்டு மும்பையில் அரிமா. நோசிர் என். பண்டோல் அவர்களைத் தலைவராக கொண்ட புதிய சங்கம் தொடங்கப்பட்டது. 1957ம் ஆண்டு அரிமா மாவட்டம் 304 தொடங்கப்பட்டு, அரிமா. பண்டோல் முதல் ஆளுநராக நியமிக்கப் பட்டார். 1957ல் தென்னகத்தில் முதன் முதலாக பெங்களூரிலும், பின்னர் சென்னையிலும் தொடங்கப் பட்டது. இந்திய தேசத்தை முழுவதும் உள்ளடக்கிய 304, கூட்டுமாவட்டம் 1973-74ல் 321,322,323,324 என்று பிரிக்கப்பட்டது.
==
== கூட்டுமாவட்டம் 321 ==
==
 
==
==கூட்டுமாவட்டம் 322==
==
 
==
==கூட்டுமாவட்டம் 323==
==
 
==
==கூட்டுமாவட்டம் 324==
==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அரிமா_சங்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது