போச்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி போஜ்புரி, போச்புரி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
உரை தி.
வரிசை 1:
போஜ்புரிபோச்புரி ஒரு வட இந்திய மொழி. இது மேற்கு [[பீகார்]], வட மேற்கு [[ஜார்க்கண்ட்|சார்கண்ட்]], [[உத்ரபிரதேசம்|உதரபிரதேசத்தின்]] Purvanchalபூர்வாஞ்சல் பகுதி அதற்கு அண்டிய நேப்பால்[[நேப்பாளம்|நேப்பாள]] நாட்டின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இது தனி மொழியா அல்லது இந்தியின் வட்டார வழக்கா என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் உண்டு. இந்திய அரசு இந்த மொழியை இந்தி மொழியின் வட்டார வழக்கு என்றே கருதுகிறது. இந்த மொழியில் ஒரு சிறிய திரைப்படத்துறையும்திரைப்படங்களும் உண்டு.
 
[[பகுப்பு:இந்திய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/போச்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது