புடைப்புச் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
சிந்துவெளி நாகரிகக் காலத்துக்குப் பின்னர் இந்தியாவில் உருவான பல நாகரிகக் காலங்களுக்கு உரிய கட்டிடங்களில் புடைப்புச் சிற்பங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன. [[இந்து சமயம்|இந்து]], [[பௌத்த சமயம்|பௌத்த]], [[சமண சமயம்|சமணக்]] கட்டிடங்கள் அனைத்திலுமே இவை காணப்படுகின்றன.
 
தமிழ் நாட்டில் கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் [[பல்லவர் காலம்|பல்லவர்]] ஆட்சிக்காலத்துடனேயே தொடங்குகின்றன எனலாம். கோயில்களைக் [[குடைவரைக் கோயில்|குடைவரைகளாகக்]] கல்லில் உருவாக்கியது பல்லவர் காலத்திலேயேயாம். இக் காலக் குடைவரை கோயில்கள் பலவற்றில் புடைப்புச் சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மாமல்லபுரம் குடைவரைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட [[கற்றளி]]களிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. குடைவரைகள், கற்றளிகள் என்பவற்றைத் தவிர்த்து, பல்லவர் காலத்து [[நடுகல்|நடுகற்களிலும்]] தமிழகத்தில் முதன் முதலாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இதற்கு முந்தியகாலக்முந்தியகால நடுகற்களில் கீறல் உருவங்களே வரையப்பட்டிருந்தன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/புடைப்புச்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது