பாசுபாரிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 45:
}}
 
'''பாசுபாரிக் காடி''' (phosphoric acid) என்றும் ஆர்த்தோபாசுபாரிக் காடி (Orthophosphoric acid)என்றும் பாசுபாரிக்(V) காடி என்றும் அழைக்கப்படும் காடி ஒரு [[கரிமமற்ற காடி]]. இதன் வேதியியல் வாய்பாடு [[ஐதரசன்|H]]<sub>3</sub>[[பாசுபரசு|P]][[ஆக்சிசன்|O]]<sub>4</sub>. ஆர்த்தோபாசுபாரிக் காடி மூலக்கூறுகள் பலவும் தன்னுடனே சேர்ந்து பல்வேறு வேதியியல் சேர்மங்களாக்கூடும். இவையும் பாசுபாரிக் காடிகள் என்று கூறப்படுகின்றன. பாசுபாரிக் காடிகள் இரும்புத் துருவை நீக்கவும், பல் மருத்துவத்திலும், புளிப்பு சுவை தருவதால் சில கோலா குடிநீர்மங்களிலும் பயன்படுத்தபடுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாசுபாரிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது