கே. பாலாஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பாலாஜி, கே. பாலாஜி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பாலாஜியின் பூர்வீகம் [[கேரளா]]. ஆரம்ப காலத்தில் அவர் [[சென்னை]] [[கிண்டி]]யில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். [[1953]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[அவ்வையார் (திரைப்படம்)|அவ்வையார்]] என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, [[மனமுள்ள மறுதாரம்]], [[சகோதரி]], [[பலே பாண்டியா]], [[படித்தால் மட்டும் போதுமா]] ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். [[மனமுள்ள மறுதாரம்]] ([[1958]]) படத்தில் கதாநாயகானாக நடித்தார்.
 
==படத் தயாரிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கே._பாலாஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது