கற்றது தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ராமசுப்ரமணியம் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கற்றது தமிழ் (முன்பு தமிழ் எம்.ஏ. எனப்பெயரிடப்பட்டது) 2007ஆம் ஆண…
(வேறுபாடு ஏதுமில்லை)

10:12, 4 மே 2009 இல் நிலவும் திருத்தம்

கற்றது தமிழ் (முன்பு தமிழ் எம்.ஏ. எனப்பெயரிடப்பட்டது) 2007ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொஹம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் ஜீவா மற்றும் புதுமுகம் அஞ்சலி நடித்திருந்தனர்.

வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு மைல்கல்லாக குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்றது_தமிழ்&oldid=375237" இலிருந்து மீள்விக்கப்பட்டது