இலிங்கோத்பவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
 
==சிற்ப வளர்ச்சி==
[[தமிழகம்|தமிழகத்தில்]] முதன்முதலில் இராசசிம்ம பல்லவனாலே(கி.பி.700-730) [[காஞ்சி கைலாசநாதர் கோவில்]] இலிங்கோத்பவர் சிற்பம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இதன் பின்னர் [[முதலாம் பராந்தக சோழன்]](கி.பி1***பி 907-1***953) காலத்திலே சிவாலயங்களின் கருவறையின் பின்புறம் அதுவரைக்கும் அமைக்கப்பட்டிருந்த [[அர்த்தநாரீசுவரர்]] படிமத்திற்கு பதிலாக இலிங்கோத்பவர் அமைக்கப்படுவது தொடங்கலாயிற்று இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்களாலும் இம்முறை கைகொள்ளப்பட்டு இற்றைவரையும் பேணப்படுகின்றது.(1)
 
==இவற்றையும் பார்க்க==
*[[மகா சிவராத்திரி]]
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கோத்பவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது