ஊர்காவற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''ஊர்காவற்துறை''' என்பது [[இலங்கை|இலங்கையின்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தைச்]] சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, [[லைடன் தீவு|லைடன் தீவில்]] உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண அரசுக்]] காலத்திலும், [[போத்துக்கீசர்]] மற்றும் [[ஒல்லாந்தர்]] யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும், இத் [[துறைமுகம்]] நாட்டின் வடபகுதியிலிருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன.
 
* [[தனிநாயகம் அடிகள்]]
{{stub}}
 
 
{{stub}}
 
[[பகுப்பு:லைடன் தீவு]]
"https://ta.wikipedia.org/wiki/ஊர்காவற்றுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது