நோர்சு தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary

Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''நோர்ஸ் தொன்மவியல் (Norse mythology)''' அல்லது '''ஸ்கான்டனேவியன் தொன்மவியல்''' கதைகள் [[கிரேக்க தொன்மவியல்|கிரேக்க]]-[[ரோமன் தொன்மவியல்|ரோமன்]] [[தொன்மவியல்]] கதைகளுடன் ஒப்பிடத்தக்கது, ஆனால் பல்வேறு வழிகளில் வேறுபட்டது, தனுத்துவமானது. நோர்ஸ் தொன்மவியல் [[நோர்டீக்]] அல்லது ஸ்கான்டனேவியன் நாடுகள் என்று கூறப்படும் [[டென்மார்க்]], [[ஐஸ்லான்ட்]], [[நோர்வே]], [[சுவீடன்]] ஆகிய நாடுகளில் வழங்கிய தொன்மவியல் கதைகளையே குறித்து நிற்கின்றது. (பொதுவாக [[பின்லாந்து|பின்லாந்தும்]] மொத்த ஐந்து நோர்டீக் நாடுகளில் ஒன்று, ஆனால் தொன்மவியல் கதையாடிலில் பின்லாந்து தனித்துவமான மரபை கொண்டுள்ளது, குறிப்பாக [[கலேவலா|கலேவலா இலக்கியம்]])

நோர்ஸ் தொன்மவியல் மூன்று தளங்களில் ஒன்பது உலகங்களை கொண்டுள்ளது. இவ்வுலகங்கள் [[எக்டிர்சல் (Yggdrasil)]] எனப்படும் உலக மரத்தில் பிணைந்திருக்கின்றன. இவ்வுலகங்கள் அம்மரத்தில் தங்கியிருக்கும் தட்டையான வட்டு போன்று வருணிக்கப்படுகின்றன. இவை தவிர அம்மரத்தில் வேறு அம்சங்களும் உண்டு. உலக மரத்தின் உலகங்களும் அவற்றின் வாசிகளும் பின்வருமாறு:
வரி 7 ⟶ 8:
* அல்வ்கேய்ம் (Alfheim) - எல்ஃவ்ஸ் (Elves) உலகம்
* வனகேய்ம் (Vanaheim) - வானியர் (Vanir)

நடு உலகம்

* மிட்கார்ட் (Midgard) - மனிதர்கள் (Humans)
வரிசை 13:
* Svartalfheim - கருமை எல்ஃவ்ஸ் (dark-elves)
* Nidavellir - டுவோர்வ்ஸ் (dwarves)

கீழ் உலகம்

* Muspelheim
வரி 19 ⟶ 18:

இவ் உலக மரம் என்றும் இருந்ததில்லை, அதற்கு ஒரு தோற்ற கதை உண்டு.

நோர்ஸ் தொன்மவிய்ல் கதைகளின் கூறுகள் பல பிரபல ஆங்கில நாவல் மற்றும் திரைப்படமான () உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.

[[பகுப்பு:நோர்ஸ் தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நோர்சு_தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது