அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
| producer = ராம்குமார்
[[பிரபு]]
| writer = [[சரண்]]
யூகி சேது
| starring = [[அஜித் குமார்]]
சமீரா ரெட்டி
[[பிரபு]]
[[கொயின் மித்ரா]]
| music = பரத்வாஜ்
வை - கின்ஸ்
| cinematography = பிரசாந்
வரிசை 25:
| followed by =

'''அசல்''' [[சரண்|சரணின்]] இயக்கத்தில் [[2009]] ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம்<ref>[http://sify.com/movies/tamil/fullstory.php?id=14813027 சரண் இயக்கத்தில் உருவாகிறது 'அசல்' ]</ref>. இந்த படத்தை [[சிவாஜி பிலிம்ஸ்]] தயாரிக்கிறது. [[அஜித் குமார்]], [[சமீரா ரெட்டி]] ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். [[காதல் மன்னன்]], [[அமர்க்களம்]], [[அட்டகாசம்]] ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கிய சரண் இந்த படத்தை இயக்குகிறார். இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அசல் படத்தின் கதையை யூகி சேது எழுதுகிறார். யூகி சேது வில்லன் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது . [[ரஜினிகாந்த்]] இந்த படத்தை ஏப்ரல் 8 வெளியிட்டார். <ref name="Starts">{{cite web|author=|year=2009|title= ரஜினிகாந்த் அசல் படத்தை வெளியிட்டார் |publisher=Moviebuzz |accessdate=2009-04-08|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14879557}}</ref>[[2009]] [[தீபாவளி]]க்கு இத்திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

[[2009]] [[தீபாவளி]]க்கு இத்திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

==நடிகர்கள்==

{| class="wikitable" width="50%"
|- bgcolor="#CCCCCC"
! நடிகர்கள்!! பாத்திரம்

| [[அஜித் குமார்]]||

| சமீரா ரெட்டி ||

| [[பிரபு]] ||

| கொயின் மித்ரா ||

== மே 15 முதல் படப்பிடிப்பு ஆரம்பம். ==
"https://ta.wikipedia.org/wiki/அசல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது