ஏகன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்த் திரைப்படங்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 35:
பியாவின் உயிருக்கு சுமனால் ஆபத்து வரும் எனக் கருதும் போலீஸ், அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை அஜீத்திடம் விடுகிறது. போலீஸ் என்று தெரியாமல் ஒரு மாணவரைப் போல மாறுவேடத்தில் போய் இதைச் செய்ய வேண்டும், அதே நேரம் பியாவின் தந்தை தேவனணையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த பணியில் அஜீத் எப்படி தன் திறமையைக் காட்டி ஏகனாக உலா வருகிறார் என்பது மீதிக்கதை.
 
==நடிகர்கள்==
[[பகுப்பு:2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
 
{| class="wikitable" width="50%"
|- bgcolor="#CCCCCC"
! நடிகர்கள்!! பாத்திரம்
|-
| [[அஜித் குமார்]] || சிவா
|-
| [[[[நயன்தாரா]]]] || மல்லிகா
|-
| சுமன் || ஜோன் சின்னப்பா
|-
| நவ்தீப் || நரேன்
|-
| பியா || பூஜா
|-
| நாசர் || கார்த்திகேயன்
|}
 
 
==பாடல்==
 
இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
 
{| class="wikitable" width="50%"
|- bgcolor="#CCCCCC"
! பாடல் !! பாடியவர்கள்:
|-
| ஹேய் சாலா || ப்லேஸ், நரேஸ் ஜயர், அஸ்லம்
|-
| ஹேய் பேபி || [[சங்கர் மகாதேவன்]]
|-
| யாகு யாகு || சுவி, ஊஜேனி, சத்யன், ரன்ஜித், நவீன்
|-
| கிச்சு கிச்சு || வசுந்திரா தாஸ், யுவன் ஷங்கர் ராஜா
|-
| ஓடும் வரையில் || கே கே, சென்தி
|}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏகன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது