"பில்லா (2007 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

242 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
==கதை==
 
மற்ற மொழிப்படங்களைப் தமிழில் ரீமேக் பண்ணுவதுமீளுருவாக்குவது ஒருவிதம் என்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ்படத்தை மீண்டும் தமிழிலேயே தயாரிப்பது இன்னொரு விதம். 'நான் அவன் இல்லை' படத்தைத் தொடர்ந்து 1980 களில் வெளிவந்த ரஜினியின் சூப்பர் ஹிட்பெருவெற்றிப் படமான பில்லாவை அதே பேரில்பெயாரில் ரீமேக்மீளுருவாக்கம் செய்துள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். கதை என்னவோ அதே கதைதான். ஆனால் அதை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப திரைக்கதையை மட்டும் கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர்.
 
பல ஆண்டுகளுக்கு பிறகு துடிப்பான ஸ்டைலானமிடுக்கான அஜித்தை பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஹாலிவுட்ஆலிவுட் நாயகன் ரேஞ்சிற்குநிலைக்கு வருகிறார்உயர்கிறார் அஜித். மிகக்கடுமையாக பயிற்சி எடுத்து அவர் செய்திருக்கும் சண்டைக்காட்சிகள் சூப்பர்மிக அருமை என்கிறார்கள் இவர் இரசிகர்கள். அலட்டிக்கொளாத நடிப்பில் அசர அடிக்கிறார் அஜித் என்று இவர்கள் இரசிகர்கள் போற்றுகிறார்கள்.
 
{{cleanup}}
நயன்தாராவிடம் ஸ்ரீபிரியா அளவிற்கு நடிப்பு இல்லை என்றாலும் கவர்சியால் கலங்க வைக்கிறார். அவரது ஸ்டண்ட் சில இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பில்லாவின் காதலியாக வரும் நமிதா வழக்கம்போல கவர்சி காட்டுவதோடு சரி.. பிரவீணா நடிப்பை நமிதாவிடம் எதிர்பார்கவே கூடாது.
 
 
நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அமைந்திருக்கிறது. யுவன் ஷங்கர்ராஜாவின் இசை சுமார் ரகம் தான். சண்டை பயிற்சியாளர் வில்லியம் ஓங்கின் கைவண்ணத்தில் பல சண்டைக் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. சில குறைகள் இருந்தாலும் பழைய பில்லாவைப் போலவே ஹைடெக்கில் அசத்துகிறது இந்த புதிய பில்லா.
 
 
==நடிகர்கள்==
21,205

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/376678" இருந்து மீள்விக்கப்பட்டது