1871: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: tk:1871
சி தானியங்கி மாற்றல்: hi:१८७१; cosmetic changes
வரிசை 3:
'''1871''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MDCCCLXXI]]''') ஒரு [[ஞாயிற்றுக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டாகும், அல்லது [[ஜூலியன் நாட்காட்டி]]யில் [[வெள்ளிக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
 
== நிகழ்வுகள் ==
* [[ஜனவரி 2]] - [[முதலாம் அமேடியஸ்]] [[ஸ்பெயின்]] மன்னனாக முடி சூடினான்.
* [[ஜனவரி 18]] - வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன [[ஜெர்மன் பேரரசு]] என்ற பெயரில் இணைந்தன.
வரிசை 14:
*[[டிசம்பர் 19]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதல் தடவையாக [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதகுருப் பதவிகள் (''ordination'') வழங்கப்பட்டன.
 
== தேதி அறியப்படாதவை ==
* [[பிரித்தானியா]]வில் [[தொழிற் சங்கம்|தொழிற் சங்கங்கள்]] சட்டபூர்வமாக்கப்பட்டன.
* [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] ''த ஜஃப்னா நியூஸ்'' என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது.
 
== பிறப்புகள் ==
* [[பெப்ரவரி 2]] - [[பா. வே. மாணிக்க நாயக்கர்]], [[அறிவியல்]] தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. [[1931]])
* [[மார்ச் 5]] - [[ரோசா லக்சம்பேர்க்]], [[மார்க்சிசம்|மார்க்சிய]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] (இ. [[1919]])
வரிசை 24:
* [[ஆகஸ்ட் 30]] - [[எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு]], [[நியூசிலாந்து]] [[அணு இயற்பியல்]] அறிஞர் (இ. [[1937]])
 
== இறப்புகள் ==
* [[அக்டோபர் 18]] - [[சாள்ஸ் பாபேஜ்]], [[பிரித்தானியா|பிரித்தானிய]] கணிதவியலாளர் (பி. [[1791]])
 
== 1871 நாட்காட்டி ==
{{நாட்காட்டி ஞாயிறு சாதாரண}}
 
வரிசை 74:
[[gl:1871]]
[[he:1871]]
[[hi:1871१८७१]]
[[hif:1871]]
[[hr:1871.]]
"https://ta.wikipedia.org/wiki/1871" இலிருந்து மீள்விக்கப்பட்டது