1873: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: tk:1873
சி தானியங்கி மாற்றல்: hi:१८७३; cosmetic changes
வரிசை 3:
'''1873''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MDCCCLXXIII]]''') ஒரு [[புதன்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டாகும், அல்லது [[ஜூலியன் நாட்காட்டி]]யில் [[திங்கட்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
 
== நிகழ்வுகள் ==
* [[ஜனவரி 1]] - [[ஜப்பான்]] [[கிரிகோரியன் ஆண்டு|கிரெகோரியின் நாட்காட்டி]]யை அறிமுகபடுத்தியது.
* [[பெப்ரவரி]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] [[அச்சகம்]] அமைக்கப்பட்டது.
வரிசை 15:
* [[நவம்பர் 17]] - [[பெஸ்ட்]], [[பூடா]], மற்றும் [[ஓபுடா]] ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட [[புடாபெஸ்ட்]] நகரம் [[ஹங்கேரி]]யின் தலைநகராக்கப்பட்டது.
 
== தேதி அறியப்படாதவை ==
* [[அடிமை]]களை வைத்து வியாபாரம் செய்ததற்காக [[கானா]]வின் மன்னன் [[கோஃபி கரிகாரி]] மீது [[ஐக்கிய இராச்சியம்]] போரை அறிவித்தது. [[ஜூலை]]யில் போர் முடிவுக்குவந்தது. ஐக்கிய இராச்சியம் [[கோல்ட் கோஸ்ட், பிரித்தானியக் காலனி|கோல்ட் கோஸ்ட்]] குடியேற்ற நாட்டை அமைத்தது.
* [[டிடிரி]] (DDT) முதற்தடவையாகத் தொகுக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
 
== இறப்புகள் ==
* [[ஜனவரி 23]] - [[இராமலிங்க அடிகள்]], சன்மார்க்க சிந்தானையாளர் (பி. [[1823]])
 
== 1873 நாட்காட்டி ==
{{நாட்காட்டி புதன் சாதாரண}}
 
வரிசை 67:
[[gl:1873]]
[[he:1873]]
[[hi:1873१८७३]]
[[hif:1873]]
[[hr:1873.]]
"https://ta.wikipedia.org/wiki/1873" இலிருந்து மீள்விக்கப்பட்டது