"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
=== குழந்தைத் தொழிலாளர்கள் நிலை ===
 
[[குழந்தைத் தொழிலாளர்]] பிரச்சினை என்பது உலகாளாவியப் பிரச்சினையாகும். 14 வயதுக்குட்பட்டவர்களை யாவரும் [[குழந்தைகள்]]. 14 வயத்க்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் தொழிற்சாலைகளில் பணியில் நியமிக்கக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும் இந்திய அளவிலும் உலகளவிலும் இன்றளவும் குழந்தைகள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் நிதர்சனமான உண்மை.
 
உலகளவில் பல இலட்சம் குழந்தைகளின் கரங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மோட்டார் பணிமனைகள், சுரங்கத் தொழில்கள், விசைத்தறிப் பட்டறைகள், [[உணவு விடுதிகள்]], [[செங்கற் சூலைகள்]], [[பட்டாசுத் தொழிற்சாலைகள்]] ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் [[பிச்சை]] எடுப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். [[ஏழ்மை]], [[கல்லாமை]], சூழ்நிலைகள், மனக்குழப்பங்கள் ஆகியவை குழந்தைகளைத் தொழிலாளர் என்ற நிலைக்கு தள்ளுவதற்கு வழி செய்கின்றன.
9,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/377083" இருந்து மீள்விக்கப்பட்டது