"முஸ்லிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்று பொருள் தரும். *[http://www.satyamargam.com/muslim முஸ்லிம் என்ற பெயர், பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்<ref>[http://www.satyamargam.com/muslim]</ref>.
 
== இசுலாமியர்களின் கடமைகள் ==
*கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
* தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
* நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் 30 நாட்க்கள்நாட்கள் நோன்பிருத்தல்
* ஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
* ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{stubrelatedto|சமயம்}}
1,15,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/377227" இருந்து மீள்விக்கப்பட்டது