1895: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: hi:१८९५
சி தானியங்கி மாற்றல்: hi:१८९५; cosmetic changes
வரிசை 3:
'''1895''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MDCCCXCV]]''') ஒரு [[செவ்வாய்க்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டாகும். பழைய [[ஜூலியன் நாட்காட்டி]]யில் [[ஞாயிற்றுக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு [[ஆண்டு]] ஆகும்.
 
== நிகழ்வுகள் ==
* [[மார்ச் 15]] - [[கொலம்பியா]]வில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாயிற்று.
* [[ஜூலை]] - [[கொழும்பு|கொழும்பில்]] [[மின்சாரம்|மின்சார]] ஒளி வழங்கப்பட்டது.
வரிசை 13:
* [[நவம்பர் 27]] - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 [[ஆர்மேனியா|ஆர்மேனியர்கள்]] [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான்]] படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
 
== தேதி அறியப்படாதவை ==
 
== பிறப்புகள் ==
* [[டிசம்பர் 14]] - [[போல் எல்யூவார்]], [[பிரெஞ்சு]]க் கவிஞர் (இ. [[1952]])
* [[நடராஜகுரு]], [[கேரளா|கேரள]]த்து [[தத்துவவியல்|தத்துவவியலாளர்]] (இ. [[1973]])
 
== இறப்புகள் ==
* [[ஜனவரி 26]] - [[கெய்லி (கணிதவியலர்)|கெய்லி]], கணிதவியலர் (பி. [[1821]])
* [[ஆகஸ்ட் 5]] - [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]], மாக்சியவாதி (பி. [[1820]])
* [[செப்டம்பர் 26]] - [[லூயி பாஸ்ச்சர்|லூயி பாஸ்டர்]], [[வேதியியல்]] அறிஞர் (பி. [[1822]])
 
== 1895 நாட்காட்டி ==
{{நாட்காட்டி செவ்வாய் சாதாரண}}
 
"https://ta.wikipedia.org/wiki/1895" இலிருந்து மீள்விக்கப்பட்டது