"ஈலமைட்டு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி இணைப்பு: oc:Elamita)
'''ஈலமைட்டு மொழி''' (''Elamite language''), [[ஈலமைட்டு மக்கள்ஈலம்|ஈலமைட்டு]] மக்களால் பேசப்பட்டு இன்று அழிந்துவிட்ட ஒரு [[மொழி]]யாகும். இது [[கிமு]] [[கிமு 6ம் நூற்றாண்டு|6ம்]] - [[கிமு 4ம் நூற்றாண்டு|4ம்]] நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] அரச மொழியாக இருந்தது. இம் மொழியிலான கடைசிப் பதிவுகள் ஏறத்தாழ [[பேரரசன் அலெக்சாந்தர்]] பாரசீகப் பேரரசைக் கைப்பற்றிய காலப்பகுதியைச் சேர்ந்தவை.
 
==ஈலமைட்டு வரிவடிவம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/377409" இருந்து மீள்விக்கப்பட்டது