ஒலியியல் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: tt:Фонетика
சி தானியங்கி இணைப்பு: li:Fonetiek; cosmetic changes
வரிசை 12:
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) [[அனைத்துலக ஒலிப்பியல் கழகம்]] (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய [[அனைத்துலக ஒலிப்பியல் எழுத்து]] (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.
 
மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் தாங்கள் பயன்படுத்தும் இந்த ஒலிகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. மொழிகள் 2 ([[அப்காஸ் மொழி|அப்காஸ்]])தொடக்கம் 55 ([[செடாங் மொழி|செடாங்]]) வரையான [[உயிரொலி]]களையும் 6 ([[ரொடோகாஸ் மொழி |ரொடோகாஸ்]]) தொடக்கம் 117 ([[க்சூ மொழி|!குங்]]) வரையான [[மெய்யொலி]]களையும் கொண்டிருக்கக்கூடும்.
 
ஒரு மொழியிலுள்ள ஒலியன்கள் மிகக் குறைந்த எண்ணிக்கைகளான 10 [[பிராஹா மொழி]]யிலும், 11 [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் [[ரோடோகாஸ் மொழி]]யிலும், 12 [[ஹவாயன் மொழி]]யிலும், 30 [[சேர்பிய மொழி]]யிலும் காணப்படும் அதேவேளை தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் [[!க்சூ மொழி]]யில் 141 உள்ளன.
இவை பழக்கமான ஒலிகளான /t/, /s/ or /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை இருக்கலாம். (பார்க்கவும்: [[கிளிக் மெய்|கிளிக் ஒலி]], [[குரல்வளைச் செயல்]] (phonation), [[காற்றோட்டப் பொறிமுறை]] (airstream mechanism)).
 
வரிசை 21:
ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே [[இந்தியா]]வில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
*[[ஒலிப்பியல் தலைப்புக்களின் பட்டியல்]]
வரிசை 30:
*[[அனைத்துலக ஒலிப்பியல் எழுத்து|ஐபிஏ]] மற்றும் [[SAMPA]].
 
== வெளி இணைப்புகளும் உசாத்துணையும் ==
*[http://www2.unil.ch/ling/english/phonetique/table-eng.html இணைய ஒலிப்பியல் பாடத்திட்டம்]
 
[[Categoryபகுப்பு:ஒலிப்பியல்|*]]
 
[[an:Fonetica]]
வரி 77 ⟶ 78:
[[la:Phonetica]]
[[lb:Phonetik]]
[[li:Fonetiek]]
[[lt:Fonetika]]
[[lv:Fonētika]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலியியல்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது