மே 10, 2009 ரொறன்ரோ மறியல் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி மே 10, 2009 கார்டினர் மறியல் போராட்டம், மே 10, 2009 ரொன்றரோ மறியல் போராட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் ப
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''கார்டினர் மறியல் போராட்டம்''' என்பது மே 10, 2009 அன்று ரொறன்ரோவின் முக்கிய நெடுஞ்சாலை சந்தியான கார்டினரை மறித்து, கனடிய [[சட்டம்|சட்டத்தை]] மீறி செய்யப்பட்ட [[எதிர்ப்புப் போராட்டம்]] ஆகும். கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் கொலை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தொடர்ச்சியான எதிப்புப் போராட்டத்தில் இருந்த தமிழர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்தனர். சில ஆயிரக்கணக்கானநூறு தமிழர்களும், சில பத்து பல்லினத்தவரும் நடத்திய இப்போராட்டம் சுமார் 7 மணி நேரம் வரை நீடித்து, போக்குவரத்தை தடுத்தது பல்லாயிரக்கணக்கானா பயணிகளை இடைஞ்சல் செய்தது. கனடிய எதிர்கட்சித் தலைவர் இந்த விடயதை நாடுளுமன்றத்தில் எடுத்துரைப்பதாக வாக்குறிதிவாக்குறுதி தந்த பின்பு இச் சாலையை விட்டு தமிழர்கள் விலகினார்கள்.
 
== சட்டத்தை மீறுதல் ==
"https://ta.wikipedia.org/wiki/மே_10,_2009_ரொறன்ரோ_மறியல்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது