புல்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 22:
 
==உடல் அமைப்பு==
இம் மானினத்தில் மிகுந்த [[பாலியல் ஈருவத்தோற்றம்]] உண்டு, உருவத்தில் பெண்னைவிட ஆண் பெரியது. பெண் புல்வாய் புல்வாய் என்று அழைக்கப்படும். ஆண் சராசரியாக 34 முதல் 45 [[கிலோகிராம்|கிலோ]] வரையிலும்; பெண் 31 முதல் 39 கிலோ வரையிலும் எடை கொண்டிருக்கும்;<ref>Ranjitsinh, M. K. 1989. The Indian Blackbuck. Natraj Publishers, Dehradun.</ref> பருவமடைந்த ஆண் புல்வாய் கறுத்த உடல்மயிர்ப் போர்வையும், திருகுக்கொம்புகளையும் (சுரிக்கொம்பு) கொண்டிருக்கும். சில ஆண் புல்வாய்களின் உடல்மயிர்ப் போர்வை பருவத்திற்கேற்ப பழுப்பு முதல் கறுப்பு நிறமாக மாறும். இளங்கலைகளும், பெண் புல்வாய்களும் பழுப்பு நிற உடல்மயிர் போர்வையுடன் காணப்படும். பெண் புல்வாய்களுக்கு கொம்புகள் இல்லை<ref>Prater, S. H. 1971. The book of Indian animals. 3rd ed. Bombay Natural History Society, Bombay. Pp. 324.</ref>.
 
==சூழியல்==
"https://ta.wikipedia.org/wiki/புல்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது