விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஹ: விரிவு
/* ஜ *சிறு விரிவு
வரிசை 28:
== ஜ ==
*ஜ, ஜு என்பன கட்டாயம் ச, சூ என எழுதலாம். ஜனவரி என்பதை சனவரி என்று எழுதுவது பெரு வழக்கு. ஜூன், ஜூலை = சூன், சூலை (ஒலிப்பு choon, choolai). ஜெயராமன் = செயராமன் (cheyaraaman). ஜெயஸ்ரீ = செயசிரீ. இடையிலும் கடைசியிலும் வருவது: பங்கஜம் = பங்கயம், பங்கசம்; ராஜம் = ராசம் (ராசு என்று அழைப்பது பெரு வழக்கம்). ரோசா, ராசா, செல்வராசு, தங்கராசு, ராசாத்தி.
**சில இடத்தில் ஜ = ய அல்லது ய்ச்ச அல்லது ச்ச என்று எழுத்தம் தந்து எழுதலாம். இராஜஸ்தான் என்பதை இராயசுத்தான், இராச்சசுத்தான், இராய்ச்சசுத்தான் எனலாம். விஜயலட்சுமி என்பதை விசயலட்ட்சுமி என்று எழுதுவது வழக்கம். ஆனால் விஜி என பெயர் இருந்தால் கடினம். விசி என்று எழுதலாம் ஆனால் அழுத்தம் தேவை இருந்தால் விய்ச்சி அல்லது விச்சி எனலாம். இராஜாஜி = இராசாசி, இராச்சாச்சி, இராச்சாய்ச்சி. இராச்சாசி
 
== தற்கால வழக்கதில் கிரந்த எழுத்துக்கள் ==