அல்பட்ரோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ca:Albatros
சி The file Image:Albatros_ceja_negra_-_paso_drake_-_noviembre_2005.jpg has been removed, as it has been deleted by commons:User:Lupo: ''Flickr review failed; image is all rights reserved or NC/ND only at Flickr''. ''[[m:User:CommonsDelinker|T
வரிசை 3:
'''அல்பட்ரோஸ்''' (ஆல்பட்ரோஸ்) (Albatross), தென்முனைப் பெருங்கடலிலும் (அண்ட்டார்டிக் பெருங்கடைலிலும்) வட [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலிலும்]] காணப்படும் கடற் [[பறவை]]யினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கை
விரிப்பளவும் கொண்டவை. சதை இணைப்புள்ள கால் அடிகள் (''கொய்யடிகள்'') கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் ''டியோமெடைடிடே'' (Diomedeidae) என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.
 
[[படிமம்:Albatros_ceja_negra_-_paso_drake_-_noviembre_2005.jpg|thumb|left|250px|தென்மண்டலக் கடல்களில் மட்டும் கானப்படும் கரும்பட்டை ஆல்பட்ரோஸ் (mollymawk)]]
 
[[படிமம்:Diomedeidae_distribution.png|thumb|right|250px|ஆல்பட்ரோஸ் [[பறவை]]கள் வாழும் பகுதிகள் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன]]
"https://ta.wikipedia.org/wiki/அல்பட்ரோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது