ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: fa:برنامه عمران ملل متحد
சி தானியங்கி மாற்றல்: km:កម្មវិធី​អភិវឌ្ឍន៍​សហប្រជាជាតិ​; cosmetic changes
வரிசை 15:
}}
 
'''ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்''', [[உலகம்|உலகின்]] மிகப்பெரிய தொழில்நுட்ப உதவி வழங்கும் அமைப்பாகும். [[அமெரிக்கா|அமெரிக்காவில்]] [[நியூயார்க்]]கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதை 1965ஆம் ஆண்டு நிறுவினர். 1990இலிருந்து [[மனித வளர்ச்சி அறிக்கை]] மற்றும் [[மனித வளர்ச்சிச் சுட்டெண்|மனித வளர்ச்சிச் சுட்டெண் ]] களை வெளியிட்டு வருகின்றது. இதன் மிகப் பெரும் உதவி வழங்கும் நாடாக [[அமெரிக்கா]] விளங்குகின்றது இதைத் தொடர்ந்து [[ஐக்கிய இராச்சியம்]], [[ஜப்பான்]], [[நெதர்லாந்து]], [[நோர்வே]], [[சுவீடன்]], [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியமும்]] உதவி வழங்கி வருகின்றன.
 
=== ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் இலக்குக்கள் ===
*மக்களாட்சி அரசு
*வறுமை ஒழிப்பு
வரிசை 48:
[[jv:UNDP]]
[[ka:გაეროს განვითარების პროგრამა]]
[[km:កម្មវិធី​អភិវឌ្ឍន៍​សហប្រជាជាតិ​]]
[[km:កម្មវិធី​អភិវឌ្ឍន៍​សហប្រជាជាតិ]]
[[ko:국제 연합 개발 계획]]
[[ms:Program Pembangunan Pertubuhan Bangsa-Bangsa Bersatu]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_வளர்ச்சித்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது